Maadhar Thammai Song Lyrics
மாதர் தம்மை பாடல் வரிகள்
- Movie Name
- Penn (1954) (பெண்)
- Music
- R. Sudharsanam
- Singers
- T. A. Mothi
- Lyrics
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
வைய வாழ்வு தன்னிலெந்த
வகையினும் நமக்குள்ளே
தாதரென்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரி நிகர் சமானமாக
வாழ்வமிந்த நாட்டிலே.......(மாதர்)