Thaneerile Song Lyrics

தண்ணீரிலே மீன் அழுதால் பாடல் வரிகள்

Mythili Ennai Kaathali (1986)
Movie Name
Mythili Ennai Kaathali (1986) (மைதிலி என்னை காதலி)
Music
T. Rajendar
Singers
S. P. Balasubramaniam
Lyrics
தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்

தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்

முள் மீது விழுந்ததடி
முகாரி பாடும் கிளி
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
முள் மீது விழுந்ததடி
முகாரி பாடும் கிளி

கண் துடைப்பாரில்லை
கை கொடுப்பாரில்லை
கண் துடைப்பாரில்லை
கை கொடுப்பாரில்லை

உன்னைப் புரிந்தோரில்லை
உள்ளம் அறிந்தோரில்லை

தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்

மனமே மனமே மனமே மனமே..