Pathikichu Song Lyrics

பத்திகிச்சு பாடல் வரிகள்

Vidaamuyarchi (2025)
Movie Name
Vidaamuyarchi (2025) (விடாமுயற்சி)
Music
Anirudh Ravichander
Singers
Anirudh Ravichander
Lyrics
பத்திகிச்சு ஓரு ராட்சஸ திரி
வெடிச்சு தான் இது தீருமே
பொத்தி வெச்ச அணுஆயுதம் இனி
உலகையே பலி கேட்க்கும்

ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
கதை இன்னும் முடியல
தொடருது பாரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி

வானத்தையே கிழிச்சிட்டு
எவன் குடிச்சாலும்
சாவுக்கு பயமில்ல
வெடிக்கட்டும் போரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி

உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்

ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி

ராப் ….

வணங்காதிரு மோதிரு
அடங்காதே
நீ யார் என்று மறப்பது தவறே
எவன் திமிருக்கும் பௌவெர்க்கும்
பனியாதே
வரலாறு பதியனும் பெயரே

உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்

ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி

ராப் ….

ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
கதை இன்னும் முடியல
தொடருது பாரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி

வானத்தையே கிழிச்சிட்டு
எவன் குடிச்சாலும்
சாவுக்கு பயமில்ல
வெடிக்கட்டும் போரு
என்னைக்கும் விடாமுயற்சி
நம்பிக்கை விடாமுயற்சி

……………

உலகம் உன்னை எதிர்க்கும் போது
உன்னை நீயே நம்பு போதும்

ரத்தம் ஓரு சொட்டு
மிச்சம் இருந்தாலும்
என்னைக்கும் விடாமுயற்சி
என்னைக்கும் விடாமுயற்சி
என்னைக்கும் விடாமுயற்சி