Thedi Thedi Naan Kanden Song Lyrics

தேடி தேடி நான் கண்டேன் பாடல் வரிகள்

Dinasari (2025)
Movie Name
Dinasari (2025) (தினசரி)
Music
Ilaiyaraaja
Singers
V.V.Prasana, Priya Mali
Lyrics
Ilaiyaraaja
தேடி தேடி நான் கண்டேன் உன்னை
ஆடி பாடு கொண்டாடி கூடு

என்னை விரும்பும் என் உயிர் நீத்தான்
என்னை எடுத்து கொள்
நம் இதயத்தில் நம்மை தவிர
ஏதும் இல்லை என சொல்
காலம் எல்லாம் காத்திருந்தேன்
கட்டி அணைத்திட வா

தேடி தேடி நான் கண்டேன் உன்னை
ஆடி பாடு கொண்டாடி கூடு

இத்தனை நாள் எதிர் பார்த்தது என்ன
அது உந்தன் துணை தானே
பத்திரமாய் உன்னை பார்த்திருப்பேன்
நான் சொல்வது சரிதானே

இத்தனை நாள் எதிர் பார்த்தது என்ன
அது உந்தன் துணை தானே
பத்திரமாய் உன்னை பார்த்திருப்பேன்
நான் சொல்வது சரிதானே

ஆட்டம் பாட்டம் உல்லாசம்
அது தான் காலத்தின் கட்டாயம்

ஆட்டம் பாட்டம் உல்லாசம்
அது தான் காலத்தின் கட்டாயம்

ராத்திரியும் பகலும் இல்லை
தொடர்ந்து நடக்கட்டும் ஹோய் ஹோய்

தேடி தேடி நான் கண்டேன் உன்னை
ஆடி பாடு கொண்டாடி கூடு

நெஞ்சம் நிறைந்தது நினைப்பை இனிக்குது
நெடுநாள் கனவு இது
நினைத்தது நடக்குது நிஜமாயென
நெஞ்சம் கேட்க்கிறது

நெஞ்சம் நிறைந்தது நினைப்பை இனிக்குது
நெடுநாள் கனவு இது
நினைத்தது நடக்குது நிஜமாயென
நெஞ்சம் கேட்க்கிறது

ஆட்டம் பாட்டம் உல்லாசம்
அது தான் காலத்தின் கட்டாயம்

ஆட்டம் பாட்டம் உல்லாசம்
அது தான் காலத்தின் கட்டாயம்

ராத்திரியும் பகலும் இல்லை
தொடர்ந்து நடக்கட்டும் ஹோய் ஹோய்

தேடி தேடி நான் கண்டேன் உன்னை
ஆடி பாடு கொண்டாடி கூடு