Varugavae Varugavae Song Lyrics

வருகவே வருகவே பாடல் வரிகள்

Aathi Parasakthi (1971)
Movie Name
Aathi Parasakthi (1971) (ஆதி பராசக்தி)
Music
K. V. Mahadevan
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
பெண் : வருகவே வருகவே
இறைவா என் தலைவா
வருகவே வருகவே இறைவா
என் தலைவா வருகவே வருகவே

பெண் : கருணையின்
திரு முகம் வருகவே
காலத்தின் நாயகன்
வருகவே கருணையின்
திரு முகம் வருகவே
காலத்தின் நாயகன்
வருகவே

பெண் : பெருகிய வலிவோடு
வருகவே பெருகிய வலிவோடு
வருகவே பெரும்பொருள்
பரம்பொருள் வருகவே இறைவா
என் தலைவா வருகவே வருகவே

பெண் : தான் நினைத்தபடி
ஆடும் என்பவரின் ஆணவத்து
நிலை அருகவே வேல் எடுத்த
இரு தோள் எடுத்தபடி நான்
நினைத்த இடம் வருகவே

பெண் : காரெடுத்த குழல்
மேவு சக்தி தன்னை பூ
முடிப்பதென்ன வருகவே
காத்திருக்கும் விழி கோடி
கோடி அவை பார்த்திருக்க
இவள் வருகவே

பெண் : இறைவா என்
தலைவா வருகவே
வருகவே

பெண் : மனிதர் ஆணவம்
அழியவே நமது நாடகம்
முடியவே அர்த்த நாரி என
இணையவே அறிய
சக்தியோடு வருகவே