Poonnkuyil Paadinal Song Lyrics

பூங்குயில் பாடினால் பாடல் வரிகள்

Nammavar (1994)
Movie Name
Nammavar (1994) (நம்மவர்)
Music
Mahesh Mahadevan
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்

குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்

ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்

சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்

சண்டையும் சங்கீதம்

பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்

குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்

ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்

சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்

சண்டையும் சங்கீதம்


{லலலா...லலா..லலலால..லலலால...
லலலா...லலா..லலலால..லலலால...
ம்...ஹும்...ம்..ஹும்.. }


சுருதியில் சேரும் ராகம் என்றும் கற்கண்டு

பூவில் பாடும் வண்டு என்ன சுருதி கொண்டு

நீங்கள் போடும் சந்தம் இன்பம் ஆனந்தம்

மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுய சந்தம்

நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டு

மூங்கில் மீது காற்று மோதிய பழப்பாட்டு

பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்

குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்


எங்கும் கடவுள் தேடும் தெய்வ சங்கீதம்

எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம்

தேவலோகம் கேட்கும் ஜீவ சங்கீதம்

ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம்

காசு மாலை தானே கலையின் சன்மானம்

கண்ணின் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்

பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்

குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்

ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்

சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்

சண்டையும் சங்கீதம்