Nee Onrum Azhagi Song Lyrics

நீ ஒன்றும் அழகி இல்லை பாடல் வரிகள்

Moscowin Kavery (2010)
Movie Name
Moscowin Kavery (2010) (மொஸ்கோவின் காவேரி)
Music
S. Thaman
Singers
Naveen, Rahul Nambiar
Lyrics
நீ ஒன்றும் அழகி இல்லை 
ஆனால் எனக்கு உன்னைப்போல் இன்னொருத்தி அழகியில்லை 
நீ ஒன்றும் வெள்ளை இல்லை 
ஆனால் எனக்கு உன்னைப்போல் கண்கூசும் வண்ணம்மில்லை 
நீ ஒன்றும் உயரமில்லை 
ஆனால் உன்னை அன்னாந்துப்பார்த்ததாலேத் தாழவில்லை 
நான் தூங்காமல் இருந்ததில்லை 
ஆனால் பெண்ணே அக்டோபர் 7முதல் தூங்கவில்லை 
வந்ததடி வந்ததடி வந்ததடி சிந்துதடி சிந்துதடி சிந்துதடி ஜீவன் 

ரப்பப்பாப ரப்பப்பா ரப்பப்பாப ரப்பப்பா 

கண்ணைப்பறிக்குதடி கண்ணைப்பறிக்குதடி 
நித்தம் ஒரு மில்லிமீட்டர் வளர்கின்ற 
நெஞ்சைத் துளைக்குதடி கோடி எட்டு வைத்தாலும் 
முட்டுகின்ற நிலவு 
உன் கவனம் எந்தன் மார்பு துளைக்க 
மௌனம் எந்தன் முதுகு துளைக்க 
எங்ஙனம் எங்ஙனம் வாழுவது 
இன்னும் எத்தனை முறைதான் சாகுவது 
நிலவைத்தின்று அமுதம் குடிக்கும் அனுபவம் தானே காதல் 
இல்லை நெறுப்பைத்தின்று கண்ணீர்த்துடிக்கும் 
அனபவம் தானா காதல், அனபவம் தானா காதல் 

வந்ததடி வந்ததடி வந்ததடிக்காதல் 
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி சிவம் 

நீ ஒன்றும் அழகி இல்லை 
ஆனால் எனக்கு உன்னைப்போல் இன்னொருத்தி அழகியில்லை 
நீ ஒன்றும் வெள்ளை இல்லை 
ஆனால் எனக்கு உன்னைப்போல் கண்கூசும் வண்ணம்மில்லை 
நீ ஒன்றும் உயரமில்லை 
ஆனால் உன்னை அன்னாந்துப்பார்த்ததாலேத் தாழவில்லை 
நான் தூங்காமல் இருந்ததில்லை 
ஆனால் பெண்ணே அக்டோபர் 7முதல் தூங்கவில்லை 
வந்ததடி வந்ததடி வந்ததடி சிந்துதடி சிந்துதடி சிந்துதடி ஜீவன் 

உள்ளம் கருகுதடி, உள்ளம் கருகுதடி 
உன்னுடைய பிம்பங்கள் கண் மறையும்போழுது 
தொல்லைப்பெருகுதடி தொல்லைப்பெருகுதடி 
துப்பட்டா சில சமயம் தோளில் மறக்கும்பொழுது 
ஆயிரம் சொற்க்கள் நெஞ்சில் பிறக்க 
ஒவ்வொரு சொல்லாய் உதடு இனிக்க 
எங்ஙனம் எங்ஙனம் போவது 
நம்மிடைவெளி எப்படி தீரும் 
நிலவைத்தின்று அமுதம் குடிக்கும் அனுபவம்தானேக்காதல் 
இல்லை நெறுப்பைத்தின்று தண்ணீர்க்குடிக்கும் 
அனுபவம் தானே காதல் காதல் காதல் காதல் 

வந்ததடி............. 