Kaadhal Endhan Kaadhal Song Lyrics

காதல் எந்தன் காதல் பாடல் வரிகள்

Moondru Per Moondru Kadhal (2013)
Movie Name
Moondru Per Moondru Kadhal (2013) (மூன்று பேர் மூன்று காதல்)
Music
Yuvan Shankar Raja
Singers
Na. Muthukumar, Yuvan Shankar Raja
Lyrics
Na. Muthukumar
காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் யேங்கிட வைத்தவன்
(காதல்)

காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பு உள்ளே
பரமபதம் தான் வாழ்கயே

ஒரு முறை உந்தன் தோலில் சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம் சொக்கி போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...
விரல்களில் கோர்த்து செல்லும் வரம் கெடு போதுமே
வேர என்ன வேண்டும் அன்பே செத்து போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...

விரும்பிய உன்னை தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னை தொடுமோ
வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ...
(காதல்)