Sithira Puthiri Song Lyrics

சித்திர புத்திரி பாடல் வரிகள்

Albums 2025 (2025)
Movie Name
Albums 2025 (2025) (ஆல்பம்ஸ் 2025)
Music
Unknown
Singers
Sai Abhyankkar
Lyrics
Sai Abhyankkar
சித்திரி புத்திரி வந்தாலும் கண்ணுல கத்திரி தந்தாலும்
நித்திர முத்தில நின்னாலும் நித்திரம் உன் முகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தா

உன்னபோல் இல்ல-இல்ல கலவர பேரழக
இதுவர பார்த்ததில்ல நானாவே நா இல்ல
உள்ள நீ கொள்ள-கொள்ள கள்ளபோர் ஆனதெல்லாம்
கண்ணம்மா பார்த்ததில்ல இல்ல-இல்ல நீ

வெல்ல தள்ள என் நினைவுல சில-பல, தீ இன்னும் கொரையல
வண்டு கண்ணு கொண்ட பொண்ணு தந்தது வெத்தல ஒத்தடம் பத்தல
இல்ல ஏன் என்ன காணவில்ல, நா தொட்டன் வானவில்ல
அடி சக்கர-சக்கர உன் பேர கேட்டதில்ல

இல்ல-இல்ல, இல்ல, இல்ல-இல்ல
அந்த பொம்ம புள்ள போல யாருமில்ல நல்லா சொல்ல
இல்ல-இல்ல, இல்ல, இல்ல-இல்ல, இல்ல
உன்ன வச்சன் உள்ள கட்டிக்கிறேன் மெல்ல

சித்திரி புத்திரி வந்தாலும் கண்ணுல கத்திரி தந்தாலும்
நித்திர கொட்டிட நின்னாலும் நெஞ்சுல உன் முகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும் எத்தன முத்திர கொண்டாலும்
பத்தல-பத்தல என்றாகும், நித்தமும் தங்கத்த கொண்டாடும்

சித்திரி புத்திரி வந்தாலும் கண்ணுல கத்திரி தந்தாலும்
நித்திர முத்திட நின்னாலும் நெஞ்சுல உன் முகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும் எத்தன முத்திர கொண்டாலும்
பத்தல-பத்தல என்றாகும், நித்தமும் தங்கத்த கொண்டாடும் (கொண்டாடும், கொண்டாடும்)

மட்டக்கா மாய கண்ணாங்கோ அப்பவே சொன்னா சொன்னாங்கோ
கவுந்தன் என்னம்மா, என்னம்மா, என்னம்மா
இடுப்பு என்ன மாரி வேல நா ரெண்டா ஒடைய
தொட்டது சுத்தடு சும்மா நில்லம்மா (சும்மா நில்லம்மா)

கரைய வச்சா ஆறா, ஆறா, காதல் ஊரா, காயம் நூறா
யாரோடும் பேசாத பூ போறா, கேக்காம தூறாதம்மா பன்னீரா
உன்ன பாக்காம காலம் போகாது
தேரா வாடி நேரா

கண்டுக்கவில்ல-வில்ல புரியா பாதையில தனியா போறவள யாரோனு போனாளா
எத்தினி லட்சம் தொல்ல நிம்மதி காணவில்ல
நெனச்சே தூக்கமில்ல யாரோனு போனாளா

பல என் நினைவுல சில-பல, தீ இன்னும் கொரையல
வண்டு கண்ணு கொண்ட பொண்ணு ஏதேதோ ஆச்சு போச்சு

இல்ல-இல்ல, இல்ல, இல்ல-இல்ல
அந்த பொம்ம புள்ள போல யாருமில்ல நல்லா சொல்ல
இல்ல-இல்ல, இல்ல, இல்ல-இல்ல, இல்ல
உன்ன வச்சன் உள்ள கட்டிக்கிறேன் மெல்ல

பங்கம்மா கண்ண வச்சாளே, கண்ணம்மா உள்ள வச்சாளே
சிட்டம்மா சின்னமல்லே, சின்னமல்லே காணதில்லையாம்
அங்கமா பண்ண வச்சாளே, பங்கமா என்ன வச்சாளே
என்னமோ உண்டு பண்ணாளே

பங்கம்மா கண்ண வச்சாளே, கண்ணம்மா உள்ள வச்சாளே
சிட்டம்மா சின்னமல்லே
அங்கமா பண்ண வச்சாளே, பங்கமா என்ன வச்சாளே
என்னமோ உண்டு பண்ணாளே