Othasada Rosa Song Lyrics

ஒத்த சட ரோசா பாடல் வரிகள்

Marudhu (2016)
Movie Name
Marudhu (2016) (மருது)
Music
D. Imman
Singers
Pooja Vaidyanath, Saisharan
Lyrics
Yugabharathi
ஒத்த சட ரோசா
நெஞ்ச கிளிக்கிறா
பத்தமடப் பாயா
என்ன சுருட்டுறா (2)

ஒயிலாதான் உதட்ட
சுழிக்கிறா புயலாட்டம் சுழட்டி
அடிக்கிறா பட்டு விறகா இருந்தேன்
நானும் பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல
உசுாில் காரம் ஏற

பட்டு விறகா இருந்தேன்
நானும் பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல
உசுரில் காரம் ஏற

ஒத்த சட ரோசா
நெஞ்ச கிளிக்கிறா
பத்தமடப் பாயா
என்ன சுருட்டுறா


ஏணி இல்லாம
என்ன நீ மேல மேல ஏத்த
சோறே செல்லாம நிக்கிறேன்
ஏண்டி என்னப் பாத்த

கெவிலி சத்தம் கூட
எனக்கு கவிதையாக கேட்க
ஐயிர மீனு ஒன்னு
கழுக அழகு போலத்தூக்க

உன்ன நினைச்சா
நடையில உடையில
நொடியில புதுசா மாறுறேன்

கொஞ்சி சிாிச்சா
வெளியில தெருவுல
திமிருல கரகம் ஆடுறேன் ஹே

ஒத்த சட ரோசா
நெஞ்ச கிளிக்கிறா
பத்தமடப் பாயா
என்ன சுருட்டுறா

ஒத்த சட ரோசா

வைகை ஆறாக உன்ன
நான் காய்ஞ்சிடாம காப்பேன்
காலம் பூராவும் என்ன நீ
காதல் செய்ய கேப்பேன்

மதுரை வீரன் போல
உனை நான் கடத்திப்போக
வாரேன் நிதமும் நாம பேச
நிலவ விலைக்கு வாங்கப்போறேன்

கண்ணுமணி உன்
அழகுல அறிவுல தெளிவுல
அடங்கிப் போகுறேன்

செல்லக்கிளி உன்
விழியில விரலுல வளைவுல
கிழங்கா வேகுறேன் ஹே ஹே ஹே

ஒத்த சட ரோசா
நெஞ்ச கிளிக்கிறா
பத்தமடப் பாயா
என்ன சுருட்டுறா

ஒயிலாதான் உதட்ட
சுழிக்கிறா புயலாட்டம் சுழட்டி
அடிக்கிறா பட்டு விறகா இருந்தேன்
நானும் பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல
உசுாில் காரம் ஏற

பட்டு விறகா இருந்தேன்
நானும் பசுமையாக மாற
பச்சைமிளகாத் துவையல் போல
உசுரில் காரம் ஏற