Enga Pona Raasaa Song Lyrics

எங்க போன ராசா பாடல் வரிகள்

Mariyaan (2012)
Movie Name
Mariyaan (2012) (மரியான்)
Music
A. R. Rahman
Singers
Shakthisree Gopalan
Lyrics
Vairamuthu
எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சு..
கஞ்சி ஆறி போச்சு நெஞ்ச ஏரி வாயேன்

நீயும் நானும் சேர்ந்தா...
வானம் கொண்டாடும் அந்த வானம் கொண்டாடும்
நீயும் நானும் சேர்ந்தா வாழ்க்கை வாரமாகும்
இந்த வாழ்க்கை வாரமாகும்

என்ன செய்ய ராசா உன்மத்தம் ஆச்சு
எங்க போன ராசா

காலம் எனக்குள் உரையுது
கண்ணீர் கடலோடு கலக்குது
உன் முகம் உன் உடல் தேடுது
யேனோ யேனக்கென்ன கெடிது

எங்க போன ராசா நான் என்ன செய்ய ராசா

எங்க போன ராசா
நான் என்ன செய்ய ராசா
என் வயசு வீனாகுது

எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சு
கஞ்சி ஆறி போச்சு நெஞ்ச ஏரி வாயே
(நீயும் நானும்)

என்ன செய்ய ராசா சாயங்காலம் ஆச்சு