Enna Solla Song Lyrics

என்ன சொல்ல பாடல் வரிகள்

Babu (1971)
Movie Name
Babu (1971) (பாபு)
Music
M. S. Viswanathan
Singers
Lyrics
ஸ்... ஆ...
என்ன சொல்ல என்ன சொல்ல

ஸ்... ஆ...
சொல்லித் தர நானிருக்கேன்

ஸ்... ஆ... 
மெல்ல மெல்ல விளங்கும் போது 
மயக்கமேன்

என்ன சுகம் என்ன சுவை

ஸ்... ஆ... அள்ளித் தர நானிருக்கேன்

ஸ்... ஆ...
தொட்டுத் தொட்டு தொடங்கும் போது 
நடுக்கமேன்

என்ன சொல்ல என்ன சொல்ல

சொல்லித் தர நானிருக்கேன்

மெல்ல மெல்ல விளங்கும் போது 
மயக்கமேன்

என்ன சுகம் என்ன சுவை

அள்ளித் தர நானிருக்கேன்

தொட்டுத் தொட்டு தொடங்கும் போது 
நடுக்கமேன்

ஓ... நான் கொடுத்த முத்திரைக்கு 
நன்றி சொல்

ஓ... நன்றி இல்லை என்னையே நீ 
கொண்டு செல்

எடுத்துக் கொள்ளவோ

தடுத்துச் கொல்லவோ

இடையணைக்கவோ

தடை விதிக்கவோ

எடுத்துக் கொள்ளவோ

தடுத்துச் கொல்லவோ

இடையணைக்கவோ

தடை விதிக்கவோ

எதுவும் சொந்தமோ 

எழுதிச் சொல்லவோ

தழுவக் கூடுமோ

நழுவிப் போகுமோ

என்ன சொல்ல என்ன சொல்ல

சொல்லித் தர நானிருக்கேன்

மெல்ல மெல்ல விளங்கும் போது 
மயக்கமேன்

என்ன சுகம் என்ன சுவை

அள்ளித் தர நானிருக்கேன்

தொட்டு தொட்டு தொடங்கும் போது 
நடுக்கமேன்
லாஹா ஹாஹாஹா... ஹஹ்ஹஹ் ஹா...

ஆஹஹாஹ ஹா... ஓஹோஹோ...

ஓ... ஓரிடத்தில் விழி இரண்டின் சங்கமம்

ஓ... ஓருவருக்கு ஒருவர் தந்த சம்மதம்

வழி தெரிந்தது

நதி நடந்தது

கரை கடந்தது

கடல் கலந்தது

விழி சிவந்தது 

வாய் வெளுத்தது

உடல் குளிர்ந்தது

மனம் கொதித்தது

என்ன சொல்ல என்ன சொல்ல

ஸ்... ஆ...
சொல்லித் தர நானிருக்கேன்

ஸ்... ஆ... 
மெல்ல மெல்ல விளங்கும் போது 
மயக்கமேன்

என்ன சுகம் என்ன சுவை

ஆ... அள்ளித் தர நானிருக்கேன்

ஸ்... ஓ...
தொட்டுத் தொட்டு தொடங்கும் போது 
நடுக்கமேன்

இருவர் ஆஹா ஆஹா ஒஹோ ம்ஹும்
ஆஹா ஆஹா ஆஹாஹாஹா ஹா...