The Rise of Damo Song Lyrics

யார் இந்த இந்தியன் பாடல் வரிகள்

7aam Arivu (2011)
Movie Name
7aam Arivu (2011) (ஏழாம் அறிவு)
Music
Harris Jayaraj
Singers
Hao Wang
Lyrics
Madhan Karky
யார் இந்த இந்தியன்?
ஏன் இங்கு வந்தான்?
இவனை முனிவன் என்பர் சிலர்
கடவுள் என்பர் பலர்

நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான்
விளையாட பொம்மை செய்தான்
அயல் மொழி ஒன்று சொல்லித் தந்தான்
தமிழில் என்னை பாட வைத்தான்

"தாயே தமிழே வணங்குகிறேன்
உன்னோட தொடங்குகிறேன்
ஏழை எந்தன் நாவில் நீயே
கோவில் கொண்டாயே!"

அவன் மிக மிக விசித்திரமானவன்
வெற்றுச் சுவரை பார்த்துக்கிடப்பான்
பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான்
அவனை அதீதமாக நேசித்தோம்

தாமே திரும்பி வருவானா?
மிண்டும் அவனைக் காண்போமா?