Poonkatru Veesum Song Lyrics

பூங்க்காற்று வீசும் பாடல் வரிகள்

Mr Madras (1995)
Movie Name
Mr Madras (1995) (MR. மெட்ராஸ்)
Music
Vidyasagar
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்
காதோடு ஏதோ
கூறாமல் கூறும்
உச்சி வானம் இங்கும்
ஒடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்


பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்


கொலம் இட்ட வீடு எங்கும் கோயில் என்றாகும்
கோயில் தன்னை நாடி வந்தால் வாழ்கை நன்றாகும்
வேலை வாய்ப்பொன்று தேடினேன்
தேடி நாள் தோரும் வாடினேன்
டெய்வம் என் பாடு பார்தது
இங்கு எனை கொண்டு சேர்தது
வெதனை யாவும் சோதனை யாவும்
நெற்றுடன் தீர்ந்தது



பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்

நானும் இந்த வீட்டை சேர்ந்த
ஜீவன் என்றானேன்
இங்கே உள்ள யாவரோடும்
நானும் ஒன்றானேன்
வீட்டில் சந்தோஷம் பொங்கவே
பாட்டு என்னாளும் பாடுவேன்
அன்பு பாராட்டும் யாருக்கும்
நன்றி என் பாடில் கூறுவேன்
பூமியில் நானும் நேரிலே காணும்
சொர்கமே வீடு தான்


பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்
காதோடு ஏதோ
கூறாமல் கூறும்
உச்சி வானம் இங்கும்
ஒடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்