Thanthanathom Hoi Song Lyrics

தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் பாடல் வரிகள்

Madhurakara Thambi (1988)
Movie Name
Madhurakara Thambi (1988) (மதுரைக்கார தம்பி)
Music
Chandrabose
Singers
Malasiya Vasudevan, S. P. Sailaja
Lyrics
Mu. Metha
பெண் : தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்
ஆண் : தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா ( 2 )
நான் உன் கூட குளிக்க வந்தா என்னம்மா..ஆஆ.ஆஹ்..

ஆண் : பூவால காலெடுத்து பொன்னால மேனி செஞ்சு
கூவாத குயிலு ஒண்ணு கூவ வந்ததோ..ஓஓஓ..
பெண் : தேவாரம் பாடிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
தேனோட மீது என்ன மேல் தூவ வந்ததோ

ஆண் : விழி அம்பாக ஒரு வம்பாக
பெண் : இவ திண்டாட நீ கொண்டாட
ஆண் : கண்ணில் பட்டா கையை தொட்டா
காணும் இன்பம் கோடி வாரி போகலாம்

பெண் : தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்

பெண் : முட்டாத காள ஒண்ணு முத்தாட வந்து நின்னு
மோதாம மோதி நெஞ்சு பாதி ஆனதே..ஏ..ஏ..ஏ..
ஆண் : சிங்கார மொட்டு ஒண்ணு செந்தூர பொட்டு ஒண்ணு
பந்தாக என் மனச பாடு படுத்துதே

பெண் : வில்லாக இந்த ஜில்லாவ
ஆண் : ரெண்டு கண்ணால நீ கொல்லாதே
பெண் : அக்கம் பக்கம் பாத்து வெக்கம்
ஆனா வேணா இந்த மனசு கேக்கல

பெண் : தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்
ஆண் : தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா

பெண் : தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள குளிக்க வந்தா என்னய்யாஆஆஆஹ்
ஆண் : நான் உன் கூட குளிக்க வந்தா என்னம்மா..ஆஆ.ஆஹ்..
பெண் : ஆஆஆஹ்.......ஆண் : ஆஆஆஆஹ்ஹ....