Rasave Rasave Kathirunthen Song Lyrics
ராசாவே ராசாவே காத்திருந்தேன் பாடல் வரிகள்
- Movie Name
- Namma Ooru Nayagan (1988) (நம்ம ஊரு நாயகன்)
- Music
- Rajesh Khanna
- Singers
- Uma Ramanan
- Lyrics
- Rajesh Kanna
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த

தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே
உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
பல நாளா உன்னத் தேடி பசியாற மறந்தேன்யா
கடுதாசி வருமோன்னு கண்ணுறங்க மறுக்குதய்யா
மனசுக்குள்ள நீயிருந்து மணிக் கணக்கா துடிக்கிறியே
மத்தவங்க பார்வைக்குத்தான் மனக் கணக்கா இருக்குறியே
தரையிலே விரிச்ச பாய மடிச்சு வைக்க மனசில்லையே
தலையிலே வச்சேன் மல்லி இருந்தும் அது சுகமில்லையே
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
முகூர்த்தம் வச்சுத்தானே மணம் முடிச்சோம் ஒரு நாளு
முதலிரவு முடியும் முன்னே ஏன் நீரு போனீரு
கடமை அழைக்குதின்னு நீ பறந்து போனாயோ
உன் உடம்பு நிக்குதிங்கே அத மறந்து போனாயே
நெத்தியிலே வச்சப் பொட்டு நெஞ்சுக்குள்ளே நிக்குதய்யா
நீ மத்தியிலே தந்த முத்தம் மனசுக்குள்ள நிக்குதய்யா