Thukkamenna Thuyaramenna Song Lyrics

துக்கமென்ன துயரமென்ன பாடல் வரிகள்

Mayilu (2012)
Movie Name
Mayilu (2012) (மயிலு)
Music
Ilaiyaraaja
Singers
Rita, Sriram Parthasarathy
Lyrics
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல

சொந்தம் விட்டு மந்தையில நின்ன கதை சொல்லட்டுமா
பெத்தவள வேதனையில் விட்ட கதைசொல்லட்டுமா
அப்பன் சொல்லும் ஆறு கலை அதனையும் நான் தருவேன்
பச்சை மன்னா நீஅழுதல் தாய் மடியா நான் இருபேன்

தூக்கி என்னை வளத்த சொந்தம் தூரமென ஆனதம்மா
தொப்புள்கொடி அறுத்ததானால் சொந்தம் விட்டு போயுடுமா
என் இந்த பாடு தங்காது கூடு
காலம் இனி மாறும் என் மாமா

துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல

காகிதத்தில் கப்பல்கட்டி மண்தரையில் விட்டுபுடேன்
காவி துணி வேசமுன்னு கேலி செய்ய கேடுகிட்டன்
நரம்பில்லா நக்குக்கெல்லாம் நல்ல வார்த்தை வந்திடுமா
பேசிபுட்டு போனசனம் வாசல் வரை வந்திடுமா

சின்னபுள்ள வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததில்ல
கடுகது சிறுத்தாலும் காரமது போவதில்ல
வேணாண்டி விளக்கம் இதுதானே தொடக்கம்
ஒளிவீசும் எதிர்காலம் உருவாகும் நேரம்

துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல

உனக்கென்ன நான் இருக்க எனகென நீ இருக்க
கொஞ்சி கொஞ்சி பேசி மகிழிந்திடலமா மாமா என் மாமா
துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல