Nee Illai Endraal Song Lyrics

நீ இல்லை என்றால் பாடல் வரிகள்

8 Thottakkal (2017)
Movie Name
8 Thottakkal (2017) (8 தோட்டாக்கள்)
Music
KS Sundaramurthy
Singers
Haricharan, Vandana Srinivasan
Lyrics
நீ இல்லை
என்றால் எனக்கென
யாரும் இல்லையே
ஏன் இதை செய்தாய்
துணை என யாருமே
இல்லையே

நீ தான் நான்
உடைந்து போகாதே
காதலால் கடந்து
போவோமே

உனக்கென
உருகினேன் உயிரில்
கரைகிறேன் அனலென
எறிகிறேன் அலையாய்
உடைகிறேன்

உனக்கென
வருகிறேன் உடலை
இணைகிறேன் எப்படி
நீங்குவேன் என்னிடம்
வா

கனவிலே
வருகிறாய் கண்டதும்
மறைகிறாய் கண்களில்
வாழ்கிறாய் கண்ணீரில்
மிதக்கிறேன்

எதற்கென்னை
மறுக்கிறாய் இதயம்
வலிக்குது எப்படி
தாங்குவேன் என்னிடம்
வா

கலங்கரை
வெளிச்சமும் அணைந்து
போனாலே கடலினில்
சுழலினில் எங்கு
போவேன் நான் இணைந்த
கை நழுவினால் என்ன
ஆவேன் நான்

உனக்கென
வாழுகின்றேனே
உயிரினை தாங்குகின்றேனே
உனக்கிந்த கோபம் ஏனோ
காயம் ஏனோ என்னிடம்
வா அன்பே என்னிடம்
வா அன்பே

உனக்கென
உருகினேன்
என்னிடம்
வா அன்பே

உயிரில்
கரைகிறேன்
என்னிடம்
வா அன்பே

அனலென
எறிகிறேன்
என்னிடம்
வா அன்பே

அலையாய்
உடைகிறேன்
என்னிடம்
வா

நீ இல்லை
என்றால் எனக்கென
யாரும் இல்லையே
ஏன் இதை செய்தாய்
துணை என யாருமே
இல்லையே

நீ தான் நான்
உடைந்து போகாதே
காதலால் கடந்து
போவோமே

உனக்கென
உருகினேன்
ஆஹா
உயிரில்
கரைகிறேன்
ஆஹா
அனலென
எறிகிறேன்
ஆஹா
அலையாய்
உடைகிறேன்
ஆஹா