Oormila Oormila Song Lyrics

ஊர்மிளா ஊர்மிளா பாடல் வரிகள்

Once More (1997)
Movie Name
Once More (1997) (ஒன்ஸ் மோர்)
Music
Deva
Singers
Vijay
Lyrics
Vaali
ஊர்மிளா ஊர்மிளா கண்ணிலே காதலா
நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா
உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா
நீ பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா
கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா

ஊர்மிளா உன் ஊர்மிளா கண்ணிலே காதலா
நான் கண் அடிக்கும் மின்னலா காதலா
என் கண்ணம் தங்க ஆப்பிளா காதலா
நான் பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா
கூந்தல் உந்தன் ஊஞ்சலா காதலா

ஹோலே ஹோலே…

பலா பலா உன் இதழா உன் பட்டு மேனி நான் வசிக்கும் பங்களா

நிலா நிலா என் உடலா என் நெஞ்சை கில்லி போனதென்ன நீங்களா

திட்டம் இட்டு சிக்க வைக்க
சுத்தி வந்து சொக்க வைக்க
சொட்டு நீலம் போட்டு வந்த வென்னிலா

அங்கும் இங்கும் தொட்டதென்ன
ஆசை முத்தம் இட்டதென்ன
அல்லி மொட்டு பூத்திருக்கும் நெஞ்சிலா

என்னுடன் மோதலா என்னடி ஊடலா
கூட வேண்டும் வாடி கோகிலா

ஹோலே ஹோலே…

இதம் பதம் உன் விரலா என் மேனி எங்கும் கோடு போடும் பென்சிலா

புல்லாங்குழல் உன் குரலா என் காது ரெண்டில் மோதுகின்ற தென்றலா

மண் உறங்கும் போதும் அந்த விண் உறங்கும் போதும்
ரெண்டு கண் உறங்கவில்லை எந்தன் காதலா

முன் இரண்டு மொட்டு கண்டு
கண் இரண்டு போதை கொண்டு
பன்னிரண்டு மாதம் ஆச்சு ஊர்மிளா

அத்தனை துல்லலா இத்தனை கில்லலா
ஆட்டம் போடும் பொது வள்ளலா

ஹோலே ஹோலே…

ஊர்மிளா ஊர்மிளா
கண்ணிலே காதலா
நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா
என் கண்ணம் தங்க ஆப்பிளா காதலா
நீ பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா
கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா

 ஹோலே ஹோலே…