Poove Poove Penpoove Song Lyrics
பூவே பூவே பெண் பாடல் வரிகள்
- Movie Name
- Once More (1997) (ஒன்ஸ் மோர்)
- Music
- Deva
- Singers
- K. S. Chithra
- Lyrics
- Palani Barathi
பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே உன் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே
காதலின் வயது அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம் நாம் வாழனும் வாடி
ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால் உயிரும் அற்று போகும்
பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூட கோடி வருஷமாகும்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே
பூமியை தழுவும் வேர்களை போலே
உன் உடல் தழுவி நான் வாழ்ந்திட வந்தேன்
ஆண்டு நூறு நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும்
மாண்டு போன கவிகள் நம்மை மீண்டும் பாட வேண்டும்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே