Raja Kaiya Vachchaa Song Lyrics

ராஜா கைய வெச்சா பாடல் வரிகள்

Apoorva Sagodharargal (1989)
Movie Name
Apoorva Sagodharargal (1989) (அபூர்வ சகோதரர்கள்)
Music
Ilaiyaraaja
Singers
Kamal Haasan
Lyrics
Vaali
சுக்கிரிதனமா பேசிகிடுருந்த,
துன்ற சோத்துக்கு தாளம் தான் போடனும் ..
என்னடா சொல்லிகினே கீறேன், தாளமா போடுற ..
சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் ..
ஆண், கண்ணம் வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ..
இன்னும் கூட கிழியும் காத்து தடுக்கும் …
புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ..
பேசறதே புரியாது, போக்கை ஆயிடுவ ..
வெவ்வே வெவ்வே, ஹஹஹா, ஹஹஹ்ஹா …
யார பார்த்து பேசுறேன்னு, நினைப்பு கீதா,
பேரு வச்ச ஆதாவ மறபேனா ..
வம்பு பண்ணுன கொன்னு புடுவேன் …
ஆஆ, அஆன், அஆன், நீ வளர்ததேப்படி, நான் இன்னா பண்ணுவேன் ..
ராங்கு பண்ணாத, என் கைல ராங்கு காட்டுனா,
எல்லாமே றாங்க பூடும் ..
அஆன், அஆன்,, அது எப்படி போகும் .. ராஜா கைய வச்சா,
ஏன்டா டேய், அது ராங்கா பூடுமாடா ..

ஹான், ஆஹா..
தே சி, இப்ப பூடும் கிறீங்களா, போகதுங்கிரீங்கள ..
போகாது, போகாது ..
அப்டி சொல்லு ………… எக்கோ

ராஜா கைய வெச்சா, அது ராங்கா போனதில்ல
நான் தாஜா பண்ணி வெச்சா, வண்டி பேஜார் பன்னாதிள்ள
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என்வேலத்தான்
ராஜா கைய வெச்சா, அது ராங்கா போனதில்ல
ராஜா கைய வெச்சா ..

கட்ட வண்டி என்கிட்டே காரா மாருண்டா
ஓட்ட வண்டி கைபட்ட ஜோரவோடும்டா
என்னப்பத்தி யாருன்னு ஊற கேளுப்ப
இல்லையான உன்வீட்டு கார கேளுப்பா
சரக்கிருக்கு பாபா பபபபா
முறுக்கிருக்கு பாபா பபபபா
தளக்கிருக்கு பாபா பபபபா
அது எனக்கெதுக்கு பாபா பபபபா

வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு
வாசல்கள்தான் தொறந்தாச்சு
பாடுங்கடா இசை பாட்டு
ஆடுங்கட நடை போட்டு
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என்வேலத்தான்

ராஜா கைய வெச்சா, அது ராங்கா போனதில்ல
நான் தாஜா பண்ணி வெச்சா, வண்டி பேஜார் பன்னாதிள்ள
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என்வேலத்தான்
ராஜா கைய வெச்சா, அது ராங்க போனதில்ல
ராஜா கைய வெச்சா ..

கன்னி பொண்ணா நெனச்சு கார தொடணும்
கட்டினவன் விரல் தான் மேல படனும்
கண்டவங்க எடுத்த கேட்டுபோயிடும்
அக்கு அக்கா அழகு விட்டு போயிடும்
தெரிஞ்சவந்தான் பாபா பபபபா
ஓட்டிடன்னும் பாபா பபபபா
திறமையெல்லாம் பாபா பபபபா
அவன் காட்டனும் பாபா பபபபா

ஓர் இடத்தில உருவாகி, வேர் இடத்தில விலை போகும்
கார்கலைபோல் பெண் இனமும், கொண்டவனை போய் சேரும்
வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே

[இந்த ராஜா கைய வெச்சா .....]