Quit Pannuda Song Lyrics

Quit பண்ணுடா பாடல் வரிகள்

Master (2020)
Movie Name
Master (2020) (மாஸ்டர்)
Music
Anirudh Ravichander
Singers
Anirudh Ravichander
Lyrics
Vignesh Shivan
என் ஜீவனே என் போதையே
நீ போதுமென்று தோன்றும் நேரம்தான்
உன்னாலே நான் தல்லாடிய
அந்த காலம் ஆறும் நேரம் இன்றுதான்

அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்டா
Quit பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா (3)

ம்ம்….வழியான நேரத்துல
பாத்துக்க யாருமில்ல
நீ வந்த பக்கத்துல
உன்னோட வாசத்துல
உன்னோட பாசத்துல
உளுந்தேன் உள்ள
கோபம் இல்ல…..உன்மேல கோபம் இல்ல
நீ ஒன்னும் பாவம் இல்ல
ஆனா நீ தேவை இல்ல
என்னத்த நானும் சொல்ல….வார்த்தை இல்ல

ஜுரத்தில நடுங்கின நேரத்தில
மருந்தென நீதான் இருந்த
குதிச்சு நான் ஆட்டம் போட்ட
காலமெல்லாம் எனகென்ன நீ…..தான்
சந்தோசமும் சோகத்துக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நீதான் இருந்த
இங்க முடிஞ்சுது உன் வேல…..
இப்போ விடுமா ஆள

அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்டா
Quit பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கி போடுடா (2)

இனிமே குடிப்பியா…..
நோ
வாழ்க்கைய கெடுப்பியா
மாட்டேன்
நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
எஸ் மாஸ்டர் (2)

இனிமே குடிப்பியா…..
நோ
வாழ்க்கைய கெடுப்பியா
மாட்டேன்
நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
சொன்னா கேட்ப்பியா கேட்ப்பியா
எஸ் மாஸ்டர்

இனிமே குடிப்பியா…..
நோ
வாழ்க்கைய கெடுப்பியா
மாட்டேன்
நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
சொன்னா கேட்ப்பியா
எஸ் மாஸ்டர்