Vaanengum Thanga Song Lyrics

வானெங்கும் தங்க விண்மீன்கள் பாடல் வரிகள்

Moondram Pirai (1982)
Movie Name
Moondram Pirai (1982) (மூன்றாம் பிறை)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....

நேரம்


வானில் ஒரு

தீபாவளி

நாம் பாடலாம்

கீதாஞ்சலி

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....

நேரம்

வானில் ஒரு

தீபாவளி

நாம் பாடலாம்

கீதாஞ்சலி


கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்

கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்

ஆஹ ஹா....கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்

கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்

கரையின் மீது அலைக்கென்ன மோகம்

நுரைகள் வந்து கோலம் போடுதே

தானா ன னா தானா ன னா
தானா ன னா

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....

நேரம்

வானில் ஒரு

தீபாவளி

நாம் பாடலாம்

கீதாஞ்சலி

தத் தத் தத் துத் துத் துத் ததுத துத்து
தத் தத் தத் துத் துத் துத் ததுத துத்து
தரிகிட தரிகிட தத்
தத் தத் தத் துத் துத் துத் ததுத துத்து
தத் தத் தத் தரிகிட தரிகிட
ததுத துத்து
தத் தத் தத் தா தத் தத் தத் தா
ததும் ததும் ததும் தா
ததும் ததும் ததும் தா

ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்

அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்

ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்

அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்

பெண்ணை பார்த்தால் கரையேரும் மீன்கள்
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்

தானா ன னா தானா ன னா