Madurai Ponnu Song Lyrics
மதுர பொண்ணு பாடல் வரிகள்
- Movie Name
- Billa 2 (2012) (பில்லா 2)
- Music
- Yuvan Shankar Raja
- Singers
- Na. Muthukumar, Yuvan Shankar Raja
- Lyrics
- Na. Muthukumar
மதுர பொண்ணு, எதிரே நின்னு
என்னை கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிகொழுந்து
என்ன தொட்டு கடிச்சு பாரு
என் தாவணி வந்தது பின்னால
என் தாகம் வந்தது முன்னாள்
தேவதை வந்தது உன்னால
கொண்டாடும் வயசு
யே ஊசி குதுர கண்ணால
பல ஊரே வந்தது பின்னால்
உள்ளம் கெட்டது உன்னால
தள்ளாடும் மனசு
சந்தோச தேரில் வா வந்து ஏரிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கத்துக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா
உன் காதல் அது இங்கே செல்லாதடா
அட உன் காசு அது மட்டும் செல்லும் அடா
புதிரான போர் இந்த இடம் தாணடா
இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா
எல்லோருமே ஒன்றே என்னும் மன்றம் இது ஓஓ
சந்தோச தேரில் வா வந்து ஏரிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கத்துக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா
என்னை கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிகொழுந்து
என்ன தொட்டு கடிச்சு பாரு
என் தாவணி வந்தது பின்னால
என் தாகம் வந்தது முன்னாள்
தேவதை வந்தது உன்னால
கொண்டாடும் வயசு
யே ஊசி குதுர கண்ணால
பல ஊரே வந்தது பின்னால்
உள்ளம் கெட்டது உன்னால
தள்ளாடும் மனசு
சந்தோச தேரில் வா வந்து ஏரிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கத்துக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா
உன் காதல் அது இங்கே செல்லாதடா
அட உன் காசு அது மட்டும் செல்லும் அடா
புதிரான போர் இந்த இடம் தாணடா
இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா
எல்லோருமே ஒன்றே என்னும் மன்றம் இது ஓஓ
சந்தோச தேரில் வா வந்து ஏரிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கத்துக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா