Vaada Vaada Song Lyrics
வாடா வாடா பாடல் வரிகள்
- Movie Name
- Bramman (2014) (பிரம்மன்)
- Music
- Devi Sri Prasad
- Singers
- MLR Karthikeyan, Andrea
- Lyrics
- Dhanush
ஓ… நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி
ஓ…சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி
ஓ… நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி
ஓ…சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி
வாடா வாடா வாடா வாடா நண்பா
ஒரு வானம்பாடி
போல எங்கும் சுத்திடுவோம் தெம்பா
வாடா வாடா வாடா வாடா நண்பா
நேருக்கு நேரா
மோதிப்பார்போம் வாழ்க்கை என்ன கொம்பா…
அம்மாடி எம்மாடி
நம் வாழ்க்க கண்ணாடி
கல்லொன்னு இல்லாம தூளாகும் அம்மாடி
ஆத்தாடி ஆத்தாடி
நாமெல்லாம் காத்தாடி
காத்திங்கு இங்கேயில்லேனா என்னாகும் ஆத்தாடி
ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
ஹோய்… ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
ஓ… நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி
ஓஹோய் சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி
அம்மை தடுப்பை போல
மாறாம எந்நாளுமே
சின்ன வயசு நட்பு
வாழும் நெஞ்சோட
கண்ணில் புகுந்து விட்ட
மண்ணு துகள போல
காதல் நின்னு கொள்ளும்
உள்ளுக்குள்ளார
கடல் தேடி போன
நதிபோல நட்பை
இவன் தேடி போனா
தனியா…
உயிர் நட்பும் இன்று
வெகுதூரம் போச்சே
அட வெயில் பட்ட
பனியா ….
ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
ஹோய்… ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
அஞ்சு நிமிஷம் முன்ன
என்ன நெனைச்சும்முன்னு
ஆராய்ஞ்சு பாத்தியின்னா
ஒன்னும் தோனாது
நெஞ்சு கவல எல்லாம்
பஞ்சா பறந்து போகும்
காலம் மறைந்ததா
காயம் இங்கேது
ஒரு மெழுகு மேலே
பட்ட மழையப் போல
எங்கும் ஒட்டாம வாழ
பழகு….
எது எங்கே போகும்
எது என்ன வாகும்
எதுவும் நம் கையில் இல்ல
உணரு …
ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
ஹோய்… ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
ஓ… நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி
ஓ…சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி
ஓ…சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி
ஓ… நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி
ஓ…சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி
வாடா வாடா வாடா வாடா நண்பா
ஒரு வானம்பாடி
போல எங்கும் சுத்திடுவோம் தெம்பா
வாடா வாடா வாடா வாடா நண்பா
நேருக்கு நேரா
மோதிப்பார்போம் வாழ்க்கை என்ன கொம்பா…
அம்மாடி எம்மாடி
நம் வாழ்க்க கண்ணாடி
கல்லொன்னு இல்லாம தூளாகும் அம்மாடி
ஆத்தாடி ஆத்தாடி
நாமெல்லாம் காத்தாடி
காத்திங்கு இங்கேயில்லேனா என்னாகும் ஆத்தாடி
ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
ஹோய்… ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
ஓ… நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி
ஓஹோய் சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி
அம்மை தடுப்பை போல
மாறாம எந்நாளுமே
சின்ன வயசு நட்பு
வாழும் நெஞ்சோட
கண்ணில் புகுந்து விட்ட
மண்ணு துகள போல
காதல் நின்னு கொள்ளும்
உள்ளுக்குள்ளார
கடல் தேடி போன
நதிபோல நட்பை
இவன் தேடி போனா
தனியா…
உயிர் நட்பும் இன்று
வெகுதூரம் போச்சே
அட வெயில் பட்ட
பனியா ….
ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
ஹோய்… ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
அஞ்சு நிமிஷம் முன்ன
என்ன நெனைச்சும்முன்னு
ஆராய்ஞ்சு பாத்தியின்னா
ஒன்னும் தோனாது
நெஞ்சு கவல எல்லாம்
பஞ்சா பறந்து போகும்
காலம் மறைந்ததா
காயம் இங்கேது
ஒரு மெழுகு மேலே
பட்ட மழையப் போல
எங்கும் ஒட்டாம வாழ
பழகு….
எது எங்கே போகும்
எது என்ன வாகும்
எதுவும் நம் கையில் இல்ல
உணரு …
ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
ஹோய்… ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே
ஓ… நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி
ஓ…சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி