Oru Mayalogam Song Lyrics

ஒரு மாயலோகம் பாடல் வரிகள்

Maya Kannadi (1994)
Movie Name
Maya Kannadi (1994) (மாயக் கண்ணாடி )
Music
Ilaiyaraaja
Singers
Tippu
Lyrics
ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும்
ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும் அழகை பார்ப்போமா
இந்த அழகையெல்லாம் அள்ளி செல்ல மனதை கேட்போமா
பல கனவுகள் வருதே விலை விரல்களை சுடுதே
வா விலைகள் கொடுக்காது கனவை நாம் வாங்கி நீந்தலாம்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும் அழகை பார்ப்போமா
இந்த அழகையெல்லாம் அள்ளி செல்ல மனதை கேட்போமா

சுற்றி வரும் விழிகள் கூந்தல் வாழாது
ரெக்கைகளை மறந்தால் இங்கு வாழ்க்கை கிடையாது
கவிதைக்கும் கணக்குக்கும் நடுவில் வாழ்க்கை உள்ளது
கனவுக்கும் இளமைக்கும் ஏதோ தேடல் உள்ளது
தேடல் இல்லாத வாழ்விலே இன்பங்கள் இல்லையே
காதல் தரும் புதுமைகளை
எனக்குள் நீ தேட உனக்குள் நான் தேட
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும் அழகை பார்ப்போமா
இந்த அழகையெல்லாம் அள்ளி செல்ல மனதை கேட்போமா

காதலிக்கும் அன்பே நெஞ்சின் விலை சொல்லு
விற்பனைக்கு கிடைத்தால் அது காதல் கிடையாது
எட்டாத தூரத்தில் வானில் வில்லை பார்க்கிறேன்
என்றாலும் ஏனோ நான் கையை நீட்டி கேட்கிறேன்
வின்மீனாகிட கூடுமோ மின்மினி கோட்டம்
அழகழகாய் கனவுகளை விழியில் நாம் சேர்க்க விடியும் நாள் பார்க்க
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும் அழகை பார்ப்போமா
இந்த அழகையெல்லாம் அள்ளி செல்ல மனதை கேட்போமா
பல கனவுகள் வருதே
விலை விரல்களை சுடுதே
வா விலைகள் கொடுக்காது கனவை நாம் வாங்கி நீந்தலாம்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்