Oli Thandha Chudar Song Lyrics

ஒளி தந்த சுடர் போனதே பாடல் வரிகள்

Ellam Inba Mayam (1955) (1955)
Movie Name
Ellam Inba Mayam (1955) (1955) (எல்லம் இன்பமயம்)
Music
Ghantasala
Singers
P. Leela
Lyrics
Kuyilan

ஒளி தந்த சுடர் போனதே என் நெஞ்சம்
இருளானதே நெஞ்சம் இருளானதே (ஒளி)

கருமேகம் போலே துயர் சூழ்ந்ததாலே
கவலையினாலே தவித்தேன் இந்நாளே
ஒளி தந்த சுடர் போனதே என் நெஞ்சம்
இருளானதே நெஞ்சம் இருளானதே (ஒளி)

என்னாசை தானே நிறைவேறி நானே
இனிதான வாழ்வேதான் பெறுவேனோ
பொன்னான பாதம் போற்றுகின்றேனே
புவி மீது நீயே துணை புரிவாயே.....(ஒளி)