Oona Oonam Song Lyrics
ஊனம் ஊனம் இங்கே பாடல் வரிகள்
- Movie Name
- Porkkaalam (1997) (பொற்காலம்)
- Music
- Deva
- Singers
- Deva
- Lyrics
- Vairamuthu
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அதை விட அரிது
ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ
ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்
ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
ஓ…
கஞ்ச பையன் எல்லாருமே கை இருந்தும் ஊனம்
அத கண்டிருக்கேன் நானும்
நீங்க யார பாத்து ஊனமுன்னு சொல்றீங்கோ
கடன் கொடுத்தவன் எதுர வந்தா கடன் பட்டவன் ஊமை
இத கண்டிருக்கோம் நாம
ஏங்க வாயிலாத ஜீவன்கள வையரிங்கோ
காட்சி இங்க நல்லாலே கண்ணு கூட வேணாங்கோ
வாய்மை நெஞ்சில் இருக்கையிலே வாயும் கூட வேணாங்கோ
ஊனம் என்னடா ஊனம் அட ஞானம் தானே வேணும்
அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும்
ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
ஆத்தங்கர ஓரத்துல வளந்திருக்குது தென்ன
அது வளைஞ்சிருக்குது என்ன
அதில் தேங்காய வெறுத்தவங்க யாருங்கோ
மதுரையில கோயிலைத்தான் பாத்ததுண்டா கண்ணு
அதில் மொட்ட கோபுரம் ஒன்னு
அதில் மீனாக்ஷி குடியிருக்கா பாருங்கோ
கண்ணதாசன் சொன்னாங்கோ வைரமுத்து சொன்னாங்கோ
ஊனம் என்பது மனசு தான்னு உனக்கும் எனக்கும் சொன்னாங்கோ