Kanava Nee Nijama Song Lyrics

கனவா நீ நிஜமா பாடல் வரிகள்

Yaar Antha Karuppu Aadu (2018)
Movie Name
Yaar Antha Karuppu Aadu (2018) (யார் அந்த கருப்பு ஆடு)
Music
C. Sathya
Singers
Sirini
Lyrics
Senthi Guhan
தன னான தன னான தன னான தன னா
தன னான தன னான னானனா
கனவா நீ நிஜமா நீ ஒளியாய் நீ வந்தாய்
தொடரா நீ முடிவா நீ நின்றாய்

இது பொன்னானதே....ஓஹோ...
நான் என்னாவதோ.....ஓஹோ……

இரு உருவங்கள் ஆடட்டும்
இரு உலகங்கள் ஆகட்டும்
இரு வேடங்கள் தீரட்டும் ஓஹோ……
ஒரு உருவம் தானோ வெறும் பிம்பம் தானோ
புது மாற்றம் தானோ தருமோ

இருவரும் தீயாக பார்த்து கொள்ளலாம்
உயிர் வரும் கைகளில் நடந்திடலாம்
ஒரு புயல் போல் என்னை நெருங்கும்
சிறு இதயம் நொறுங்குதே….

நான் திண்டாடவோ ஓ…உன் பின்னாடவோ ஓ….
மின்சாரங்கள் பெய்யட்டும்
மின்னோட்டங்கள் தூண்டட்டும்
முன்னே சுழல் காணட்டும்…ஓ…

நீ இமயம் தானோ நான் தாண்டத் தானோ
வந்து சேரத்தானோ சரியோ…
கனவா நீ நிஜமா நீ ஒளியாய் நீ வந்தாய்
தொடரா நீ முடிவா நீ நின்றாய்...

தாமரை பொற்பாதமே.....
தாங்கிட தினம் ஏங்குவேன்....
கண்ணிலே இரு வரி அடிக்கடி எழுதடி
கைகளில் சிக்கினால் கொத்திப் போவேனோ

இது பொன்னாதே ஓஹோ……
நான் என்னாவதோ ஓஹோ…..

இரு உருவங்கள் ஆடட்டும்
இரு உலகங்கள் ஆகட்டும்
இரு வேதங்கள் தீரட்டும் ஓஹோ..ஓ….

ஒரு உருவம் தானோ வெறும் பிம்பம் தானோ
புது மாற்றம் தானோ தருமோ
தன னான தனனா......

Male :Thana naana thana naana
Thana naana thana naa
Thana naana thana naanaanan naa

Kanavaa nee Nijamaa nee Oliyaai nee vanthaai
Thodaraa nee Mudivaa nee Nindraai
Idhu ponnaanadhae..Ohoo..ooo
Naan ennavadhoo....Ohoo…ooo

Iru uruvangal Aadattum
Iru ulagangal Aagattum
Iru vedangal Theerattum...Ohoo…oo..

Oru uruvam thaano
Verum bimbam thaano
Pudhu maatram thaano..Tharumoo

Iruvarum theeyaga Paarthu kollalaam
Oh uyir varum Kaigalil nadanthidalaam
Oru puyal pol Enai nerungum
Siru idhayam Norunguthae..ae…

Naan thindaadavoo oh oo
Un pinnaadavoo oh oo
Minsaarangal peiyattum
Min mootangal thoondattum
Munnae suzhal kaanattum…oh oo

Nee imaiyam thaanao
Naan kaanthal thaano
Vanthu sera thaano...Sariyoo…

Kanavaa nee Nijamaa nee Oliyaai nee vanthaai
Thodaraa nee Mudivaa nee Nindraai

Thaamarai por Paadhamae
Thaangida dhinam Yenguven
Kannilae iru vari Adikkadi ezhuthadi
Kaigalil sikkinaal Koththipovenoo

Idhu ponnaanadhae..Ohoo..ooo
Naan ennavadhoo...Ohoo…ooo

Iru uruvangal Aadattum
Iru ulagangal Aagattum
Iru vedangal Theerattum..Ohoo…oo..

Oru uruvam thaano
Verum bimbam thaano
Pudhu maatram thaano..Tharumoo

Thana naana thana naa....