Nooru Vayasu Song Lyrics
நூறு வயசு வாழ வேணும் பாடல் வரிகள்
- Movie Name
- Adharmam (1994) (அதர்மம்)
- Music
- Ilaiyaraaja
- Singers
- Ilaiyaraaja
- Lyrics
- Vaali
நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
அந்த ஆலப் போல
நீ விளங்க கால காலமே
பெத்த தாயைப் போல
உன்னை இந்த ஊரு பேசுமே
கடல் நீரு உள்ள காலம்
உந்தன் பேரு வாழுமே
வெற்றிவேலை தாங்கும்
தெய்வம் போல ஆக வேணுமே
நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
அந்த ஆலப் போல
நீ விளங்க கால காலமே
பெத்த தாயைப் போல
உன்னை இந்த ஊரு பேசுமே
கடல் நீரு உள்ள காலம்
உந்தன் பேரு வாழுமே
வெற்றிவேலை தாங்கும்
தெய்வம் போல ஆக வேணுமே
நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்று பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
அந்த ஆலப் போல
நீ விளங்க கால காலமே
பெத்த தாயைப் போல
உன்னை இந்த ஊரு பேசுமே
கடல் நீரு உள்ள காலம்
உந்தன் பேரு வாழுமே
வெற்றிவேலை தாங்கும்
தெய்வம் போல ஆக வேணுமே
நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
அந்த ஆலப் போல
நீ விளங்க கால காலமே
பெத்த தாயைப் போல
உன்னை இந்த ஊரு பேசுமே
கடல் நீரு உள்ள காலம்
உந்தன் பேரு வாழுமே
வெற்றிவேலை தாங்கும்
தெய்வம் போல ஆக வேணுமே
நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
அந்த ஆலப் போல
நீ விளங்க கால காலமே
பெத்த தாயைப் போல
உன்னை இந்த ஊரு பேசுமே
கடல் நீரு உள்ள காலம்
உந்தன் பேரு வாழுமே
வெற்றிவேலை தாங்கும்
தெய்வம் போல ஆக வேணுமே
நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்று பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
அந்த ஆலப் போல
நீ விளங்க கால காலமே
பெத்த தாயைப் போல
உன்னை இந்த ஊரு பேசுமே
கடல் நீரு உள்ள காலம்
உந்தன் பேரு வாழுமே
வெற்றிவேலை தாங்கும்
தெய்வம் போல ஆக வேணுமே
நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா