Kannil paarvai Song Lyrics

கண்ணில் பார்வை பாடல் வரிகள்

Naan Kadavul (2009)
Movie Name
Naan Kadavul (2009) (நான் கடவுள்)
Music
Ilaiyaraaja
Singers
Shreya Ghoshal
Lyrics
Vaali
கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கல் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் போன இன்பம்
தொடாமல் இந்த ஜென்மம்
ஓர் தெய்வம் மீது சம்மதமோ

கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கல் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் போன இன்பம்
தொடாமல் இந்த ஜென்மம்
ஓர் தெய்வம் மீது சம்மதமோ

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
எனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலோரு தேகம் தாகம்
எனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில்
ஒளியைப்போலே ஒரு துணை
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உன்டோ... 

கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கல் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் போன இன்பம்
தொடாமல் இந்த ஜென்மம்
ஓர் தெய்வம் மீது சம்மதமோ

வீதியென்றொரு வீடும் உண்டு
எனக்கது சொந்தம் என்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக வந்ததோர் காவல்
கண்கள் கொண்ட தெய்வமும்
காவலன் கொண்டு சென்றதேனோ... 

கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கல் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் போன இன்பம்
தொடாமல் இந்த ஜென்மம்
ஓர் தெய்வம் மீது சம்மதமோ