Viduda Ponnungale Song Lyrics

விடுடா பொண்ணுங்களே பாடல் வரிகள்

Vanavarayan Vallavarayan (2014)
Movie Name
Vanavarayan Vallavarayan (2014) (வானவராயன் வல்லவராயன் )
Music
Yuvan Shankar Raja
Singers
Mukesh
Lyrics
Snehan
சக்கரை பேச்சுல சைநட்ட கலந்திடுவா
அக்கறை காட்டியே ஆளையே கவுத்திடுவா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
அவ பேசும் பேச்சை கேட்டா நாம எழுதிடலாம் பாட்டா
அதில் மயங்கி நாம எல்லாத்துக்கும் ஆமா போட்டா காட்டிடுவா டாட்டா
ரொம்ப நீட்டா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா

குடும்ப குத்து விளக்கா பாக்கும் போது தெரிவா
நம்பி நீயும் போயிடாத பத்திகிட்டு ஏறிவா
நீயே உலகம் என்பா நம்பிடாத நண்பா
வெட்டப்போற ஆட்டை போலே மாட்டிக்காத வம்பா
என் உசுரே உனக்கு என்பா உன் உசுர புடிங்கி தின்பா
தாங்கி நிப்பா பொறுப்பா நீ மாட்டினாக்கா வறுத்தெடுப்பா பருப்பா
கண்ணாலே எரிப்பா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா

அவ கண்ணை பாத்தா கொஞ்சம் போதை ஏறும்
அந்த போதை இறங்கும் முன்னே பாதை மாறிப்போகும்
அவ கூட வந்தா மனம் கொடைபிடிக்கும்
அவ கொஞ்ச நேரம் பேசலைன்னா நெஞ்சில் குண்டு வெடிக்கும்
அவ கண்ணை போல வேற விஷமே இல்ல
அவ சிரிப்பை போல வேற சொகமே இல்ல
இதில் பட்டவன் கோடி புத்தி கெட்டவன் கோடி
இந்த இம்சைகளை தாங்கிக்கிட்டு மானங்கெட்டு வெட்கங்கெட்டு
அலையிறோம் இந்த பொண்ணுங்களை தேடி
விடுடா விடுடா விடுடா விடு விடு விடு
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே வேணா வேணா