Oooh Lalala Song Lyrics
மானா மதுர பாடல் வரிகள்
- Movie Name
- Minsara Kanavu (1997) (மின்சார கனவு)
- Music
- A. R. Rahman
- Singers
- Malaysia Vasudevan, Sujatha Mohan
- Lyrics
- Vairamuthu
ஊ லலலா ஊ லலலா
ஊஉல்லலா லலலா
ஒஹோ...
ஊ லலலா ஊ லலலா
ஊஉல்லலா லலலா.
மானா மதுர மாமர கிளையிலே
பச்ச கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன
என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்த கேள்வி எனைக் கேட்டா என்ன நான் பாடுவேன்.
ஊ லலலா ஊ லலலா
ஊஉல்லலா லலலா
ஒஹோ...
ஊ லலலா ஊ லலலா
ஊ உல்லலா லலலா.
மேட்டுச்சாலையிலே மாட்டுவண்டியிலே ஏய் போறாலே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்
வானவில்லின் வண்ணம் என்றாய்.
மழை துளி மண்ணில் வந்து
சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே
சில நேரம்.
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
ஒஹோ...
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
தந்தானே தந்தானே காற்று,மழையும் தந்தானே எல்லோரும் வாழத்தானே!
தந்தானே தந்தானே பாடலொன்று தந்தானே எல்லோரும் பாடத்தானே.
சிறுபிள்ளை போல் மனமிருந்தால்
துயரில்லையே பறவைப்போல் உடலிருந்தால் பயமில்லையே.
ஏஏ....தந்தானே தந்தானே கையில் பூமி தந்தானே வளமோடு வாழத்தானே!
மழைத்துளி மண்ணில் வந்த
சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்.
அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்.
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
ஒஹோ...
ஊ லலலா ஊ லலலா
உல்லலா லலலா
மானா மதுர மாமர கிளையிலே
பச்ச கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன
என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்த கேள்வி எனை கேட்டா என்ன நான் பாடுவேன்.
தந்தானே தந்தானே உன்னக்கனிகள் தந்தானே உயிரெல்லாம் தித்தித்தேனே!
தந்தானே தந்தானே பாட்டுக்குயில் தந்தானே செவியெல்லாம் இன்பத்தேனே!
ஒளிகளிலே ஓவியங்கள் தெரிகின்றதே
மனத்திரையில் காட்சிகளுமே தெரிகின்றதே
தந்தானே தந்தானே மேகக்கூட்டம் தந்தானே இடியெல்லாம் தாளந்தானே.