Vaadi Machhiniyae Song Lyrics

வாடி மச்சினியே பாடல் வரிகள்

Parthiban Kanavu (2003)
Movie Name
Parthiban Kanavu (2003) (பார்த்தீபன் கனவு)
Music
Vidyasagar
Singers
Seerkhazhi SivaChidambaram, Malathi Lakshman
Lyrics
Arivumathi
வாடி மச்சினியே
ஒரசிட தேடி மச்சினியே
குனிஞ்சா நிமிந்தா
மனம் தீ புடிக்குது தீ புடிக்குது
அணைச்சி கொள்ளடியோ
சீனி சக்கரையே
சிரிப்புல சேதி வக்கிறியே
அசந்தா அசந்தா
மனம் பூத்திருக்குது பூத்திருக்குது
பறிச்சு கொள்ளுவியே
முத்து முத்தா பேஞ்ச மழை தன்னே தன்னானே
அந்த மூங்கிலுல தொங்குதடி தன்னே நன்னானே
முத்து மழை பறிச்சு தாடா தன்னே நன்னானே
நான் மூக்குத்தியா போட்டுகுவேன் தன்னே நன்னானே
வெள்ளி வரும் நேரத்துல தன்னே நன்னானே
நீ வேட்டி கட்டி வந்துடடி தன்னே நன்னானே
வேட்டி கட்டி வந்துடலாம் தன்னே நன்னானே
இந்த வேலுபய வேடிகபான் தனே நன்னானே
ஏணி வச்சு என் உசிர யெட்டி பார்காதே
என் மீசை முள்ளில் சிக்கிகிச்சு பட்டு பாவாட
சோ சிட்டு சோள சோள சிட்டு
மாவிடிச்ச புட்டு, ஆமணக்க கொட்டு
அந்த காளை சந்தை போய் மத்தளத்த தட்டு
சோ சிட்டு சோள சோள சிட்டு (2)
குத்தனூரு கம்மயில தன்னே நன்னானே
நீ குளிக்கயில பார்திடுவேன் தன்னே நன்னானே
நான் குளிக்கயில பார்துபுட்டா தன்னே நன்னானே
நீ கோயில் கட்டி கும்பிடுவ தன்னே நன்னானே
ஒட்டபுல்ல காவலுக்கு தன்னே நன்னானே
நீ பச்சை சேலை கட்டி வாடி தன்னே நன்னானே
மொச்சகாயி வெடிக்கும் முன்னே தன்னே நன்னானே
என்னை மிச்சம் மீதி வைக்க மாட்ட தன்னே நன்னானே
யே கிறுக்கி போட்டு என் வயச துடிக்க வைக்காதே
என்னை தடுக்கிவிட்டு ஊருசனம் சிரிக்க வைக்காதே
சோ சிட்டு சோள சோள சிட்டு
மாவிடிச புட்டு, ஆமணக்க கொட்டு
அந்த காளை சந்தை போய் மத்தளத்த தட்டு
சோ சிட்டு சோள சோள சிட்டு (2)
பூவரசன் காட்டுகுள்ள தன்னே நன்னானே
நீ புல்லறுக்க வந்திடடி தன்னே நன்னானே
புல்லறுக்க வந்தேனுன்னா தன்னே நன்னானே
நீ புல்லரிக்க வச்சிடுவ தன்னே நன்னானே
ஆட்டுகடை பக்கத்திலே தன்னே நன்னானே
நம்ம புது கடை போட்டுகலாம் தன்னே நன்னானே
ஆட்டுகெல்லாம் தூக்கம் கெட்டு தன்னே நன்னானே
ஊரை கூட்டிபோடும் கூச்சலிட்டு தன்னே நன்னானே
யே பனை யேரி கெண்ட போல பாக்குது கண்ணு
சூர காத்த சுத்தி சுத்தி தாக்குது பொண்ணு
சோ சிட்டு சோள சோள சிட்ஸ்
மாவிடிச புட்டு, ஆமணக்க கொட்டு
அந்த காளை சந்தை போய் மத்தளத்த தட்டு
சோ சிட்டு சோள சோள சிட்டு