Kitchu Kitchu Thampaalam Song Lyrics

கிச்சு கிச்சு தாம்பாளம் பாடல் வரிகள்

Aayiram Vaasal Idhayam (1980)
Movie Name
Aayiram Vaasal Idhayam (1980) (ஆயிரம் வாசல் இதயம்)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki
Lyrics
Pulamaipithan
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்

கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்

காள கன்னுக
இப்போ துள்ளுது சும்மா
கயித்த மூக்கில இட்டு
பார்க்கிறா அம்மா

கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்

நீ ஆண்பிள்ளை என்றாலே
கோட்டுக்குள் நில்லு
நான் பெண்பிள்ளை கேட்கின்றேன்
சரியாக சொல்லு

ஏன் யாரோட ஏதாச்சும் உண்டா ஐயா
யாரோடும் சேராத பையா
நீ ஆட்டமிட்டு ஆடுவதென்ன
பாட்டை கேட்டு ஓடுவதென்ன
உன்னோடு இருந்தாலே
ஒருநாளும் திருநாளய்யா

கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்

நான் மேல்நாட்டு பெண்ணல்ல
தமிழ்நாடுதானே
நீ கைநாட்டு ஆளல்ல
படிச்சாயே வீரனே

நீ தில்லாலே தாரதேரோ
மாமா மாமா
நீயாச்சு நானாச்சு ஆமா

நான் என்ன சொல்லி என்னத்த பண்ண
கன்னி பொண்ணு கன்னத்த கிள்ள
சொன்னாலும் புரியல்ல
தன்னாலே தெரியல்லையே

கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்

காள கன்னுக
இப்போ துள்ளுது சும்மா
கயித்த மூக்கில இட்டு
பார்க்கிறா அம்மா

கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்