Yennai Izhukkuthadi Song Lyrics

என்னை இழு இழு இழுக்குதடி பாடல் வரிகள்

Kadhalikka Neramillai (2025)
Movie Name
Kadhalikka Neramillai (2025) (காதலிக்க நேரமில்லை)
Music
A. R. Rahman
Singers
A. R. Rahman, Dhee (Dheekshitha)
Lyrics
Vivek (lyricist)
வருவாய் என்றேன் என்றேன்
என்றே வந்தாய் வந்தாய்
வந்தா வருவேன் வருவேன்
என்றேன் வந்தேன் வந்தேன்
மீண்டும் வருவாய் என்றேன்
கண்டேன் வந்தாய் வந்தாய்

மறவேன் மறவேன் என்றேன்
என் தேன் என்று வந்தேன்
பெறுவேன் என்றால் என்னை தந்தேன்
செந்தேன் உண்டேன் உண்டேன்
நீ உண்டாய் என்றேன் ஐயம் கொண்டேன்

என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
வழுக்குதடி

வருவாய் என்றேன் என்றேன்
என்றே வந்தாய் வந்தாய்
வந்தா வருவேன் வருவேன்
என்றேன் வந்தேன் வந்தேன்

போதை காலம் திரும்புதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
போதை காலம் நிகழுதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி

என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

பசலியின் நோயில் விழி பகலாக
இரு கண்ணின் கருவளையம் இரவாக
என் காதல் தீராமல் சேமித்தேனே
என் ஆழ்மனம் நீயாக

இந்த கருவிழி காரண பெயரோ
அந்த கருவினில் உயிர் பெற்று வரவோ
இது காலத்தின் அடர்வோ
இது காலத்தின் அடர்வோ….ஓ….ஒஹ்….

என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி

என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
வழுக்குதடி