Yaaro Ivano Song Lyrics

யாரிவனோ எங்கிருந்து பாடல் வரிகள்

Mupparimanam (2017)
Movie Name
Mupparimanam (2017) (முப்பரிமானம்)
Music
G. V. Prakash Kumar
Singers
Santhosh Hariharan
Lyrics
யாரிவனோ எங்கிருந்து வந்தப்புயல் யாரிவனோ     
கண்ணிரண்டில் கொடை வெய்யில் யாரிவனோ     
தெரியவில்லை…………………………     
நெறுப்பைப்போல சீரிப்பாய்ந்து வந்தவன்     
யாரு யாரிவன்     
வலியைப்போல ஈரம் நெஞ்சில் கொண்டவன்     
யாரு யாரிவன்     
காற்றின் பாதை என்ன யாரால் சொல்லக்கூடும்     
இடம் வலம் என்ன     
நேற்றை தாண்டி வந்து நாளை மீது நின்றால்     
யயாரோ…… யாரோ……     
     
பூவை போல இவன் நெஞ்சம்     
மாறிப்போனதின்று கொஞ்சம     
முள்ளைப்போல இவன் கீரிப்பார்க்கிறான்     
ஏதோ ஆயாச்சோ     
பாவை ஈரவிழி அஞ்சும்     
பாதை எங்கும் இல்லை தஞ்சம்     
என்ன ஆகும் இனி கண்கள் காண்கிறது     
காதல் நீர் காட்சி     
வழித்துணையா வரும் பகையா     
என்ன உறவோ இனி என்ன முடிவோ     
விடைகள் இல்லா விடுகதையா     
யாரோ யாரோ யாரோ…………      (யாரிவனோ)