Ellam Inba Mayam Song Lyrics
எல்லாம் இன்ப மயம் பாடல் வரிகள்
- Movie Name
- Ellam Inba Mayam (1955) (1955) (எல்லம் இன்பமயம்)
- Music
- Ghantasala
- Singers
- Ghantasala
- Lyrics
எல்லாம் இன்ப மயம் புவியினிலே
எல்லாம் இன்ப மயம் புவியினிலே..(எல்லாம்)
நல்ல குணம் செழித்து நாடு வளம் கொழித்து
பல்கும் தொழில் வளர்த்துப் பாடுபட்டாலே (எல்லாம்)
அன்பினில் உலகாளலாம் எந்நாளும்
அமைதியில் நலங் காணலாம் – எல்லோரும்
இல்லார் இருப்பவர் என்றிடும் பேதம்
இலையெனச் செய்தாள் சமமுயர்ந்தோங்கும் (எல்லாம்)