Siru Siru Vena Song Lyrics

சிறு சிறுவென விறு பாடல் வரிகள்

Markandeyan (2011)
Movie Name
Markandeyan (2011) (மார்க்கண்டேயன்)
Music
Sundar C Babu
Singers
Lyrics
சிறு சிறுவென விறு விறு என தழுவிடாமல் நீங்காது 
புது சுகமிது புரிகிற வயது 

இரு இரு விழி துறு துறுவென 
உறசிட்டால் தூங்காது 
இரு இதயமும் இணைகிறபொழுது 
கால்கள் நான்கும் போகும் போதை 
காதல் ஊரை சேராதோ 
கண்கள் நான்கும் காணும் காட்சி 
ஆசைப்பூவாய் பகலும் இரவும் மலராதோ 

சிறு சிறுவென விறு விறு என தழுவிடாமல் நீங்காது 
புது சுகமிது புரிகிற வயது 


பெஎன்ன என்ன பேச ஏதேதோ ஆச 
என்னிடத்தில் நானும் இல்லையே 

ஹேய் சின்ன சின்னப்பார்வை தீயள்ளி விசு 
நம்மிடத்தில் நாம் இல்லையே 

மௌனம் பூமி நான் வேண்டும் சாமி 
முழுவதும் நீ அல்லவா 
காலந்தோறும் என்றென்றும் வாழும் 
காதல் கதை நேரில் சொல்லவா 
சிறு சிறுவென விறு விறு என தழுவிடாமல் நீங்காது 
புது சுகமிது புரிகிற வயது