Private Party Song Lyrics
மாடர்ன் ரதியே பாடல் வரிகள்
- Movie Name
- Don (2022) (டான்)
- Music
- Anirudh Ravichander
- Singers
- Anirudh Ravichander, Jonita Gandhi
- Lyrics
- Sivakarthikeyan
மாடர்ன் ரதியே
உன்ன பிக்கப்பு பண்ணிடவா
நடக்கும் நதியே
புது ஸ்பாட்டையும் காட்டிடவா
ஆன் த வேயில்
நம்ம பிரெண்ட்ஸையும் கூப்பிடவா
புள் பன் மூடில்
ஒரு டான்ஸையும் போட்டிடவா
ஜாலியா நீ வாடி
இது பிரைவேட் பார்ட்டிதான்
டிஜே எல்லாம் வெச்சு
செய்வோம் அற்றோசிட்டி தான்
ஜாஸ் மியூசிக் வேண்டாம்
அடி நம்ம பீட்டு தான்
பௌன்சர் எல்லாம் தாண்டி
வரும் லிட்டில் ஹார்ட்டு தான்
அவ வந்தாலே
லவ்வ தந்தாலே
என்ன கொன்னாலே
அவ க்யூட் ஆன டான்ஸாலே
மச்சானே
கடை வச்சானே
புள் டச்சாளே
இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச்சானே
டார்லிங் பிரின்ஸ்
உன்ன பிக்கப்பு பண்ணிடவா
லவ் பீல் சாங்க
போட்டு சவுண்டையும் ஏத்திட வா
ஒர கண்ணில்
உன்ன கொஞ்சலா பாத்திடவா
போற போக்கில்
உன் கையையும் கோர்த்திடவா
ஜாலியா நான் வருவேன்
இது பிரைவேட் பார்ட்டி தான்
செய்வோம் அற்றோசிட்டி தான்
டிஸ்கோ எல்லாம் வேண்டாம்
போடு குத்து டான்சு தான்
சாங்கு டெடிகேடட் டு
நம்ம பான்சு தான்
என் மச்சானே
கை வச்சானே
லவ்வு டச்சாளே
அவ கண்ணால கட்ச்சானே
விட்டாச்சே
அம்பு விட்டாச்சே
ஜோடி செட் ஆச்சே
நம்ம தொட்டாலே
ஹிட் ஆச்சே
உன்னால நான் பறந்தேன்
இப்போ என்ன நானே மறந்தேன்
கண்மூடி நான் நடந்தேன்
உன் சிரிப்புல விழுந்தேன்
உன்னால நான் தொலைஞ்சேன்
உனக்குள்ள தேடி அலைஞ்சேன்
உன் முத்தம் ஒன்னு கெடச்சு
ஜாலியா நீ வாடி
இது பிரைவேட் பார்ட்டிதான்
டிஜே எல்லாம் வெச்சு
செய்வோம் அற்றோசிட்டி தான்
ஜாஸ் மியூசிக் வேண்டாம்
அடி நம்ம பீட்டு தான்
பௌன்சர் எல்லாம் தாண்டி
வரும் லிட்டில் ஹார்ட்டு தான்
அவ வந்தாலே
லவ்வ தந்தாலே
என்ன கொன்னாலே
அவ க்யூட் ஆன டான்ஸாலே
மச்சானே
கடை வச்சானே
புள் டச்சாளே
இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச்சானே
==========================================
Modern Radhiyae
Unna Pickup-u Pannidava
Nadakkum Nadhiyae
Pudhu Spottaiyum Kaattidava
On The Way Il
Namma Friendsayum Koopidavaa
Full Fun Moodil
Oru Dance Sayum Pottidavaa
Jolly Ya Nee Vaadi
Ithu Private Party Thaan
Dj Ellaam Vechu
Seivom Attrocity Thaan
Jaaz Music Vendaam
Adi Namma Beat Tu Thaan
Bouncer Ellaam Thaandi
Varum Little Heart Tu Thaan
Ava Vandhaalae
Love Va Thandhaale
Enna Konnaalae
Ava Cute Aana Dance Aale
Machaaney
Kada Vachaaney
Full Touch Aale
Ippo High Volt Tu Switchaane
Darling Prince
Unna Pickup Pu Pannidavaa
Love Feel Song Ga
Pottu Soundaiyum Yethida Vaa
Ora Kannil
Unna Konjala Paathidavaa
Pora Pokkil
Un Kaiyaiyum Korthidavaa
Jolly Ya Naan Varuven
Idhu Private Partydhaan
Seivom Atrocity Thaan
Disco Ellaam Vendaam
Podu Kuthu Dance Su Thaan
Song Gu Dedicated To
Namma Fans Su Thaan
En Machaaney
Kai Vachaaney
Love Vu Touch Aalae
Ava Kannaala Katchaanae
Vittaachae
Ambu Vittaachae
Jodi Set Aachae
Namma Thottaalae
Hit Aachae
Unnaala Naan Parandhen
Ippo Enna Naanae Marandhen
Kanmoodi Naan Nadandhaen
Un Siruppula Vizhundhaen
Unnaala Naan Tholanchaen
Unakkulla Thedi Alanjen
Un Mutham Onnu Kedachu
Jolly Ya Nee Vaadi
Ithu Private Party Thaan
Dj Ellaam Vechu
Seivom Attrocity Thaan
Jaaz Music Vendaam
Adi Namma Beat Tu Thaan
Bouncer Ellaam Thaandi
Varum Little Heart Tu Thaan
Ava Vandhaalae
Love Va Thandhaale
Enna Konnaalae
Ava Cute Aana Dance Aale
Machaaney
Kada Vachaaney
Full Touch Aale
Ippo High Volt Tu Switchaane