Seiginra Velaiyil Song Lyrics
செய்கிற வேலையில் கவனமுடன் பாடல் வரிகள்

- Movie Name
- Dinasari (2025) (தினசரி)
- Music
- Ilaiyaraaja
- Singers
- Madhu Balakrishnan
- Lyrics
- Ilaiyaraaja
செய்கிற வேலையில் கவனமுடன்
செய்து முடித்திடும் ஊக்கமுடன்
வேலை செய்தது ஒரு காலம்
காசுபணம் தண்ணில் கவனமுடன்
கலிந்திடும் வாழ்க்கையின் கவலையுடன்
வேலை நாட்டம் இல்லாமலே செய்வது கலிக்காலம்
செய்கிற வேலையில் கவனமுடன்
செய்து முடித்திடும் ஊக்கமுடன்
வேலை செய்தது ஒரு காலம்
நீதியும் நியாயமும் நேர்மையுடன்
தர்மம் கடைபிடித்திருந்தது ஒரு காலம்
பொருளாதாரமும் புது விஞ்ஞானமும்
மனிதரை மாற்றியது இக்காலம்
மாறிய உலகத்தை நினைத்தாலே
வெந்து வெந்து மனம் நோகிறதே
தொலைந்த வாழ்வுதனில் இழந்ததெல்லாம்
நினைத்து நினைத்து மனம் வேகிறதே
மனித மனங்களை கெடுத்ததுடன்
உறவையும் அன்பையும் அறுத்ததுடன்
மென் கருவி உலகினையே ஒழிக்கிறதே
செய்கிற வேலையில் கவனமுடன்
செய்து முடித்திடும் ஊக்கமுடன்
வேலை செய்தது ஒரு காலம்
பத்தும் செய்திடும் பணத்துடனே
சித்து ஆடுறார் மனிதர் எல்லாம்
ஓட்டுக்குடித்தன குடும்பம் எல்லாம்
ஒற்றை மரமாச்சு பரிதாபம்
காசு பணம் தனில் கட்டுண்டு
கழிச்சடை ஆனதை அறியாமல்
பேசிடும் பேச்சினில் உண்மைகளே
இங்கு ஒன்றுமின்றி போனதை உணராமல்
ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லும்
குப்பைகள் போல இந்த மனித குளம்
மீண்டிடவே வழி இல்லையே
மிதந்திடுதே
செய்கிற வேலையில் கவனமுடன்
செய்து முடித்திடும் ஊக்கமுடன்
வேலை செய்தது ஒரு காலம்
காசுபணம் தண்ணில் கவனமுடன்
கலிந்திடும் வாழ்க்கையின் கவலையுடன்
வேலை நாட்டம் இல்லாமலே செய்வது கலிக்காலம்
செய்கிற வேலையில் கவனமுடன்
செய்து முடித்திடும் ஊக்கமுடன்
வேலை செய்தது ஒரு காலம்
செய்து முடித்திடும் ஊக்கமுடன்
வேலை செய்தது ஒரு காலம்
காசுபணம் தண்ணில் கவனமுடன்
கலிந்திடும் வாழ்க்கையின் கவலையுடன்
வேலை நாட்டம் இல்லாமலே செய்வது கலிக்காலம்
செய்கிற வேலையில் கவனமுடன்
செய்து முடித்திடும் ஊக்கமுடன்
வேலை செய்தது ஒரு காலம்
நீதியும் நியாயமும் நேர்மையுடன்
தர்மம் கடைபிடித்திருந்தது ஒரு காலம்
பொருளாதாரமும் புது விஞ்ஞானமும்
மனிதரை மாற்றியது இக்காலம்
மாறிய உலகத்தை நினைத்தாலே
வெந்து வெந்து மனம் நோகிறதே
தொலைந்த வாழ்வுதனில் இழந்ததெல்லாம்
நினைத்து நினைத்து மனம் வேகிறதே
மனித மனங்களை கெடுத்ததுடன்
உறவையும் அன்பையும் அறுத்ததுடன்
மென் கருவி உலகினையே ஒழிக்கிறதே
செய்கிற வேலையில் கவனமுடன்
செய்து முடித்திடும் ஊக்கமுடன்
வேலை செய்தது ஒரு காலம்
பத்தும் செய்திடும் பணத்துடனே
சித்து ஆடுறார் மனிதர் எல்லாம்
ஓட்டுக்குடித்தன குடும்பம் எல்லாம்
ஒற்றை மரமாச்சு பரிதாபம்
காசு பணம் தனில் கட்டுண்டு
கழிச்சடை ஆனதை அறியாமல்
பேசிடும் பேச்சினில் உண்மைகளே
இங்கு ஒன்றுமின்றி போனதை உணராமல்
ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லும்
குப்பைகள் போல இந்த மனித குளம்
மீண்டிடவே வழி இல்லையே
மிதந்திடுதே
செய்கிற வேலையில் கவனமுடன்
செய்து முடித்திடும் ஊக்கமுடன்
வேலை செய்தது ஒரு காலம்
காசுபணம் தண்ணில் கவனமுடன்
கலிந்திடும் வாழ்க்கையின் கவலையுடன்
வேலை நாட்டம் இல்லாமலே செய்வது கலிக்காலம்
செய்கிற வேலையில் கவனமுடன்
செய்து முடித்திடும் ஊக்கமுடன்
வேலை செய்தது ஒரு காலம்