Ivalunga Imsai Thaanga Song Lyrics

இவளுக இம்சை தாங்க பாடல் வரிகள்

Kalakalappu (2012)
Movie Name
Kalakalappu (2012) (கலகலப்பு)
Music
Vijay Ebenezer
Singers
Pa. Vijay
Lyrics
Pa. Vijay
அழகா அழகா சிரிககுராளுங்க
அடுத்த நொடியே முறைகிராளுங்க
உசுரா உசுரா நனைகுராளுங்க
உடனே உடனே மறக்கிராளுங்க

experience ...

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்கமுடியல (2)

முன்னாடி போன இடிகுராளுங்க
பின்னாடி வந்தா ஒதைகுராளுங்க
என்ன பண்ணுறது என்ன பண்ணுறது
தர்மேந்திரா...

குத்துங்க எசமான் குத்துங்க - இந்த
பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க (2)

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்கமுடியல

Lip-ல லிப்ஸ்டிக்க் போட்டுகுறா
ஹார்ட்டுல ஹெல்மெட் மாட்டிகுறா
இவளுக இமிச தாங்கமுடியல

பொழப்ப கெடுத்து டீல் விடுவா
பொறுப்பா இருன்னு பீல் பண்ணுவா
இவளுக இமிச தாங்கமுடியல

கண்ணதாசனும் சொன்னார்
அட கமலஹாசனும் சொன்னார்
வாட்டர் பாட்டிலேயும்
குவாட்டர் பாட்டிலேயும்
பிரிக்க முடியுமா பாரு

உன்ன சொல்லி குத்தமில்ல
என்ன சொல்லி குத்தமில்ல
காதலோட குத்தம் தானடா

குத்துங்க எசமான் குத்துங்க - இந்த
பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க (2)

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்கமுடியல

எதுக்கு சிரிப்பா தெரியலையே
எரிஞ்சு விழுவா புரியலையே
இவளுக இம்ச...

ஆரம்பம் love-ல அதிருமட
பூகம்பம் அப்புறம் கிளம்புமட
இம்ச இம்ச..

அட இந்தியாவில் தாண்ட
தம்மு அதிகம் விக்குதாம் ஏன்டா ?
புகைய விட்டுதான் பொலம்பி தவிக்குற
ஆண்கள் கூட்டத்தால் தாண்ட

லவ்குள்ள மாட்டினாலும்
ஸ்டோவகுள்ள மாட்டினாலும்
தீஞ்சி போவோம்
மாபிளைகளா!!

குத்துங்க எசமான் குத்துங்க - இந்த
பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க (2)

இவளுக இம்சை தாங்கமுடியல
இவளுக இல்லாமலும் இருக்கமுடியல (2)

முன்னாடி போன இடிகுராளுங்க
பின்னாடி வந்தா ஒதைகுரளுங்க
என்ன பண்ணுறது என்ன பண்ணுறது
தர்மேந்திரா...

குத்துங்க எசமான் குத்துங்க - இந்த
பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க (2)