Naanoru Medai Paadagan Song Lyrics
நான் ஒரு மேடைப் பாடகன் பாடல் வரிகள்
- Movie Name
- Naalai Namadhe (1975) (நாளை நமதே)
- Music
- M. S. Viswanathan
- Singers
- L. R. Eswari, S. P. Balasubramaniam, T. M. Soundararajan
- Lyrics
- Vaali
நான் ஒரு மேடைப் பாடகன்
நான் ஒரு மேடைப் பாடகன்
ஆயினும் இன்னும் மாணவன்
ஆயினும் இன்னும் மாணவன்
நான் கற்றது கை அளவு
இன்னும் உள்ளது கடலளவு
நான் கற்றது கை அளவு
இன்னும் உள்ளது கடலளவு
நான் எங்கெங்கு என்னென்ன
சங்கீதம் உண்டென்று
அங்கங்கு செல்கின்றவன்
நான் ஒரு மேடைப் பாடகன்
இஸ் எனிபடி இன்ட்ரஸ்ட்டடு இன்
சிங்கிங் வித் மீ
மை செல்ஃப்
ஹஹஹாஹா... ப்ளஷர் ஸ் மைன்
ப்ளீஸ் கம்...
ஒன் டு த்ரி ஃபோர்
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாகத் தந்தேன்
பாடப் பாட ராகம் வரும்
பார்க்கப் பார்க்க மோகம் வரும்
பாடப் பாட ராகம் வரும்
பார்க்கப் பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற
நல் வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன்
நான் ஒரு மேடைப் பாடகன்
வில் எனிபடி எல்ஸ் ஜாய்ன் வித் மீ
எ லேடி வாய்ஸ் பெட்டர் சாய்ஸ்
ஷேல் ஐ
ஓ... யு ப்ளீஸ் கம்
ஒன் டு த்ரி ஃபோர்
நான் அரங்கேற்றம் ஆகாதவள்
யார் முன்னாலும் பாடாதவள்
நான் அரங்கேற்றம் ஆகாதவள்
யார் முன்னாலும் பாடாதவள்
என் சங்கீதம் மழலை மொழி
நான் நின்றாடும் பவழக் கொடி
ஆம் ஐ கரெக்ட்
பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட்
ப்ரொசிட்
பாதி கண் கொண்டு பார்க்கின்ற பூச் செண்டு
பெண்ணென்று முன் வந்து பாட
அந்த பக்கத்தில் நிற்கின்ற
பருவத்து நெஞ்சங்கள் பார்வைக்குள் ஆட
காதல் கீதம் உண்டாகலாம்
பாடும் நெஞ்சம் ரெண்டாகலாம்
நான் வாய் கொண்டு சொல்லாமல்
வருகின்ற எண்ணத்தை
கண் கொண்டு சொல்கின்றவள் ஓ...
நான் ஒரு மேடைப் பாடகி
லால்லா லால லால லால லால லால லலல்லலா
பால் நிலவென்ன நேர் வந்ததோ
நூல் இடை கொண்டு நெளிகின்றதோ
சேல் விழி என்ன மொழிகின்றதோ
யார் உறவென்று புரிகின்றதோ
இங்கு வண்டொன்று செண்டோன்று
என்றென்றும் ஒன்றென்று
கண் கொண்டு பேச
அந்த பாஷைக்கும் ஆசைக்கும்
அர்த்தங்கள் கற்பிக்கும் சிற்பங்கள் கூற
காலம் நேரம் பொன்னானது
காவல் நேரம் நெஞ்சானது
நான் யாருக்கு யார் மீது
நேசங்கள் உண்டென்று
நேருக்கு நேர் கண்டவன் ஹா...
நான் ஒரு மேடைப் பாடகன்
ஆயினும் இன்னும் மாணவன்
நான் கற்றது கை அளவு இன்னும் உள்ளது கடலளவு
மூவர் இங்கு நாமாட நம்மோடு நண்பர்கள்
எல்லோரும் அங்கங்கு ஆடட்டுமே
கம் ஆன் ஃபோக்ஸ் ஸ்விங் அன்ட் சிங்
எவ்ரிபடி
லால்லல லால்லல லால்லல லால்லல
லால்லல லால்லல லாலாலா
லால்லல லால்லல லால்லல லால்லல
லால்லல லால்லல லாலாலா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
லால்ல லல்லால லாலா லால்ல லல்லால லாலா
லால்ல லல்லால லாலா லால்ல லல்லால லாலா
லால்ல லல்லால லாலா லால்ல லல்லால லாலா
லால்ல லல்லால லாலா லால்ல லல்லால லாலா
நான் ஒரு மேடைப் பாடகன்
ஆயினும் இன்னும் மாணவன்
ஆயினும் இன்னும் மாணவன்
நான் கற்றது கை அளவு
இன்னும் உள்ளது கடலளவு
நான் கற்றது கை அளவு
இன்னும் உள்ளது கடலளவு
நான் எங்கெங்கு என்னென்ன
சங்கீதம் உண்டென்று
அங்கங்கு செல்கின்றவன்
நான் ஒரு மேடைப் பாடகன்
இஸ் எனிபடி இன்ட்ரஸ்ட்டடு இன்
சிங்கிங் வித் மீ
மை செல்ஃப்
ஹஹஹாஹா... ப்ளஷர் ஸ் மைன்
ப்ளீஸ் கம்...
ஒன் டு த்ரி ஃபோர்
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாகத் தந்தேன்
பாடப் பாட ராகம் வரும்
பார்க்கப் பார்க்க மோகம் வரும்
பாடப் பாட ராகம் வரும்
பார்க்கப் பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற
நல் வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன்
நான் ஒரு மேடைப் பாடகன்
வில் எனிபடி எல்ஸ் ஜாய்ன் வித் மீ
எ லேடி வாய்ஸ் பெட்டர் சாய்ஸ்
ஷேல் ஐ
ஓ... யு ப்ளீஸ் கம்
ஒன் டு த்ரி ஃபோர்
நான் அரங்கேற்றம் ஆகாதவள்
யார் முன்னாலும் பாடாதவள்
நான் அரங்கேற்றம் ஆகாதவள்
யார் முன்னாலும் பாடாதவள்
என் சங்கீதம் மழலை மொழி
நான் நின்றாடும் பவழக் கொடி
ஆம் ஐ கரெக்ட்
பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட்
ப்ரொசிட்
பாதி கண் கொண்டு பார்க்கின்ற பூச் செண்டு
பெண்ணென்று முன் வந்து பாட
அந்த பக்கத்தில் நிற்கின்ற
பருவத்து நெஞ்சங்கள் பார்வைக்குள் ஆட
காதல் கீதம் உண்டாகலாம்
பாடும் நெஞ்சம் ரெண்டாகலாம்
நான் வாய் கொண்டு சொல்லாமல்
வருகின்ற எண்ணத்தை
கண் கொண்டு சொல்கின்றவள் ஓ...
நான் ஒரு மேடைப் பாடகி
லால்லா லால லால லால லால லால லலல்லலா
பால் நிலவென்ன நேர் வந்ததோ
நூல் இடை கொண்டு நெளிகின்றதோ
சேல் விழி என்ன மொழிகின்றதோ
யார் உறவென்று புரிகின்றதோ
இங்கு வண்டொன்று செண்டோன்று
என்றென்றும் ஒன்றென்று
கண் கொண்டு பேச
அந்த பாஷைக்கும் ஆசைக்கும்
அர்த்தங்கள் கற்பிக்கும் சிற்பங்கள் கூற
காலம் நேரம் பொன்னானது
காவல் நேரம் நெஞ்சானது
நான் யாருக்கு யார் மீது
நேசங்கள் உண்டென்று
நேருக்கு நேர் கண்டவன் ஹா...
நான் ஒரு மேடைப் பாடகன்
ஆயினும் இன்னும் மாணவன்
நான் கற்றது கை அளவு இன்னும் உள்ளது கடலளவு
மூவர் இங்கு நாமாட நம்மோடு நண்பர்கள்
எல்லோரும் அங்கங்கு ஆடட்டுமே
கம் ஆன் ஃபோக்ஸ் ஸ்விங் அன்ட் சிங்
எவ்ரிபடி
லால்லல லால்லல லால்லல லால்லல
லால்லல லால்லல லாலாலா
லால்லல லால்லல லால்லல லால்லல
லால்லல லால்லல லாலாலா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
லால்ல லல்லால லாலா லால்ல லல்லால லாலா
லால்ல லல்லால லாலா லால்ல லல்லால லாலா
லால்ல லல்லால லாலா லால்ல லல்லால லாலா
லால்ல லல்லால லாலா லால்ல லல்லால லாலா