Dhom Dhom Song Lyrics

தோம் தோம் பாடல் வரிகள்

Naan Sirithal (2020)
Movie Name
Naan Sirithal (2020) (நான் சிரித்தால்)
Music
Hiphop Tamizha
Singers
Sanjith Hegde, Hiphop Tamizha
Lyrics
Hiphop Tamizha
தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன

தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன

உன் பார்வை உன் பேச்சு
சேலை கட்டிய சிலையே வா
தினம்தோறும் வெகு தூரம்
உன் பின்னால் நான் வரவா

மருதாணி போலே
சிவந்த கன்னங்கள்
புன்னகை தேனாய் வடியும்
தங்க கிண்ணங்கள்
அவள் குழல் அதில் அதில்
மெதுவாய் என் மனதே
நீ சுழலாதே

ஓ ஓ ஓ ஓ…..
தங்க தேர் போலே

தோம் தோம் தன
திர நன திர நன

ஓ ஓ ஓ ஓ…..
மின்னும் இவளாலே

தோம் தோம்
தன நகர்தன நன நன
தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன

பெண் …………………………….

உன் சிரிப்பு ப்ரைட்டு
நீ சொன்ன எல்லாம் ரைட்
உன் காதல்தான் என் லைப்
அப்றோம் நீதான் பேபி ஒய்ப்

தவுசண்ட் பட்டர்ப்ளைஸ்
என் நெஞ்சிக்குள்ள ப்ளை
கண்ண மூடி லவ் பண்றேன்
உண்மையில் ஹிப்னாடிசம்

உன் பின்னால பின்னால
தன்னால தன்னால
போகுறேன்டி நானும்
வேற யாரும் தேவை இல்லை
நீ மட்டும்தான் வேணும்
உனக்காக என்னவேணா
பண்ணுவேண்டி நானும்
இந்த பீலிங்க கண்டுபிடிக்க
முடியாது விஞ்ஞானம்

ஹா…..ஆஅ……ஆஅ…..

ஹே ஹேய் ஓகே…..

அவள் அவள் பொன்மகள்
எந்தன் மனம் கவரந்தவள்
கரம் கரம் பற்றியே
தினம் உனை சுற்றுவேன்
உன் பின்னே பெண்ணே
நான் வருவேனே
நீ கேளாமல் என்னை தருவேனே

ஓ ஓ ஓ ஓ…..
தங்க தேர் போலே

தோம் தோம் தன
திர நன திர நன

ஓ ஓ ஓ ஓ…..
மின்னும் இவளாலே

தோம் தோம்
தன நகர்தன நன நன
தோம் தோம் தன
திர நன திர நன
தோம் தோம்
தன நகர்தன நன நன