Ore Oru Song Lyrics
ஒரே ஒரு வரம் பாடல் வரிகள்
- Movie Name
- All in All Azhagu Raja (2013) (ஆல் இன் ஆல் அழகுராஜா)
- Music
- S. Thaman
- Singers
- Javed Ali
- Lyrics
மாங்கல்யம் தந்துநானே நமஜிபன சேத்துனா
கங்கே பத்ரா மிசுபகே ரம்ஜிபசரனாம் சதம்
பமனிஷா பமனிஷா பமனிஷா பமனிஷா
பமனிஷா பமனிஷா பமனிஷா பமனிஷா
ஒரே ஒரு வரம் தந்தால் என்ன பெண்ணே
இன்பம் துன்பம் எல்லாம் இனி உந்தன் பின்னே
இருபுறம் சிறகுள்ள அழகிய தேவதை பார்க்குதே
இது என்ன இதயத்தில் இடி மழை புயல் வந்து தாக்குதே
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே
சேர்த்து வச்ச கனவுகள் எல்லாம்
இப்போ கலையுதே
நெஞ்சிக்குள்ள நெஞ்சிக்குள்ள நெஞ்சிக்குள்ள நெஞ்சிக்குள்ள
பூட்டி வச்ச ஆசையெல்லாம்
உன்னபாத்து உடையுதே
யாரோ நீ யாரோ உன்னாலே தொலைஞ்சேன் நானே
என்ன செய்ய என்ன சொல்ல