BreakUp Song Song Lyrics

எனக்கு பிரேக்கப்பு பாடல் வரிகள்

Naan Sirithal (2020)
Movie Name
Naan Sirithal (2020) (நான் சிரித்தால்)
Music
Hiphop Tamizha
Singers
Hiphop Tamizha
Lyrics
Hiphop Tamizha
எனக்கு பிரேக்கப்பு
அதுல என் தப்பு
எதுவும் இல்லைனாலே
என்ன வில்லனாலே
எனக்கு ஷாக் அட்ச்சு
அதுல ஹார்ட் வெட்ச்சு
கருகி போயிச்சு
போடா கொய்யாலே

என்ன போக சொன்னாலே
போய் சாக சொன்னாலே
நான் சோகத்துல பாடுறேன்டி
சாமி முன்னாலே

என்ன போக சொன்னாலும்
நாண்டுகிட்டு சாக சொன்னாலும்
கவலை இல்ல புள்ளைங்க இருக்கு
எந்தன் பின்னாலே

வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ சிங்கிள்ன்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாலே
சோகமா இருக்குதே தாங்க முடியல
அவ வால்பேப்பர்ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே

பிரேக் அப்….எனக்கு பிரேக்கப்பு
பிரேக் அப்….எனக்கு பிரேக்கப்பு

என் சிரிப்பு பிரச்சனை
சிரிச்சு முடிச்சொன்ன
அழுக முடியல சிரிச்சுட்டேன்
லவ்ல பிரச்சனை லைப்ல பிரச்சனை
நான் அடக்க முடியல சிரிச்சிட்டேன்

சொந்த பிரச்சனை சோக பிரச்சனை
மறக்க முடியல மறைச்சிட்டேன்
பிரச்சனை பிரச்சனை எத்தனை பிரச்சனை
சிரிச்சி சிரிச்சி தெரிச்சிட்டேன்

காதல மறக்க நினைச்சு சிரிக்கிறேன்
என் காதலி முகத்த நினைச்சு சிரிக்கிறேன்
சோகத்தில் லைப்ப நினைச்சு சிரிக்கிறேன்
நான் கோவத்த அடக்க முடியல சிரிக்கிறேன்

வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ சிங்கிள்ன்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாலே
சோகமா இருக்குதே தாங்க முடியல
அவ வால்பேப்பர்ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே

பிரேக் அப்….எனக்கு பிரேக் அப்பு
பிரேக் அப்….எனக்கு பிரேக் அப்பு

லவ்வு பிச்சுகிச்சு
லைப்பு புட்டுக்கிச்சு
மண்ட பிச்சுகிச்சு மெண்டல் ஆச்சு