Solo Violin Song Lyrics

சோலோ வயலின்னு பாடல் வரிகள்

Nesippaya (2025)
Movie Name
Nesippaya (2025) (நேசிப்பாயா)
Music
Yuvan Shankar Raja
Singers
Haricharan, Yuvan Shankar Raja
Lyrics
Pa. Vijay
சோலோ வயலின்னு
செம்ம பீலிங் கம்மின்னு
பிச்சுகிட்டு போகுது பீலிங்கு
நீதான் நம்ம டார்லிங்கு

சோலோ வயலின்னு
செம்ம பீலிங் கம்மின்னு
பிச்சுகிட்டு போகுது பீலிங்கு
நீதான் நம்ம டார்லிங்கு

தள்ளி தள்ளி நீயும் நின்னு
என்ன மட்டும் பார்க்க
தவிலுடன் நாதஸ்வரம்
நெஞ்சுக்குள்ள கேட்க

உன்ன சுத்தி உன்ன சுத்தி
டெய்லி வந்தேனாமா
ஓடி ஓடி ஒளிஞ்சுகிட்டா
விட்டுடுவேன்னாமா

சோலோ வயலின்னு
செம்ம பீலிங் கம்மின்னு
பிச்சுகிட்டு போகுது பீலிங்கு
நீதான் நம்ம டார்லிங்கு

தள்ளி தள்ளி நீயும் நின்னு
என்ன மட்டும் பார்க்க
தவிலுடன் நாதஸ்வரம்
நெஞ்சுக்குள்ள கேட்க

உன்ன சுத்தி உன்ன சுத்தி
டெய்லி வந்தேனாமா
ஓடி ஓடி ஒளிஞ்சுகிட்டா
விட்டுடுவேன்னாமா

ஹே சோலோ வயலின்னு
செம்ம பீலிங் கம்மின்னு
பிச்சுகிட்டு போகுது பீலிங்கு
நீதான் நம்ம டார்லிங்கு

சோலோ வயலின்னு
செம்ம பீலிங் கம்மின்னு
பிச்சுகிட்டு போகுது பீலிங்கு
நீதான் நம்ம டார்லிங்கு