Machi Enggalukku Ellam Song Lyrics

மச்சி எங்களுக்கு எல்லாம் பாடல் வரிகள்

Meesaya Murukku (2017)
Movie Name
Meesaya Murukku (2017) (மீசைய முறுக்கு)
Music
Hiphop Tamizha
Singers
Hiphop Tamizha
Lyrics
Hiphop Tamizha
மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா அவ்வளவு தான்
 
மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா அவ்வளவு தான்
 
எங்க ஒரு லவ்வு தான் இனி அவ்வளவு தான்
எங்க ஒரு லவ்வு தான் இனி அவ்வளவு தான்
 
மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா அவ்வளவு தான்
 
மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா அவ்வளவு தான்
 
சின்ன பசங்க நாங்க
ரொம்ப நல்ல பசங்க தாங்க
 
ஆனா பிரச்சநனு வந்தா
கொஞ்சம் கெட்ட பசங்க தாங்க
 
சின்ன பசங்க நாங்க
ரொம்ப நல்ல பசங்க தாங்க
 
ஆனா பிரச்சநனு வந்தா
கொஞ்சம் கெட்ட பசங்க தாங்க
 
மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா அவ்வளவு தான்
 
மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா அவ்வளவு தான்
 
நட்பு இருக்கு உன் நெஞ்ச நிமுத்து
அட அச்சம் எதுக்கு மச்சான் பட்டயக்கெளப்பு
 
பிரச்சநனு வந்தா அடிச்சு நொறுக்கு
அவன் மொறச்சு பாத்தா உன் மீசய முறுக்கு
 
கிறுக்கு கிறுக்கு நாங்க கொஞ்சம் கிறுக்கு
ஆனா எங்கள சுத்தி நட்பு இருக்கு
 
எதுக்கு எதுக்கு இனி பயமும் எதுக்கு
அட நெஞ்ச நிமுத்தி உன் மீசய முறுக்கு
 
மீசய முறுக்கு மீசய முறுக்கு
மீசய முறுக்கு மீசய முறுக்கு
 
எங்க ஒரு லவ்வு தான் இனி அவ்வளவு தான்
எங்க ஒரு லவ்வு தான் இனி அவ்வளவு தான்
 
மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா அவ்வளவு தான்
 
மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சநனு வந்துப்புட்டா அவ்வளவு தான்