Kathalikkathe Kavalaipadaathe Song Lyrics
காதலிக்காதே கவலைப்படாதே பாடல் வரிகள்
- Movie Name
- Dheiva Thaai (1964) (தெய்வத் தாய்)
- Music
- Viswanathan Ramamoorthy
- Singers
- P. Susheela
- Lyrics
- Vaali
காதலிக்காதே......கவலைப்படாதே.....
ஆசை வைக்காதே......அவதிப்படாதே
காதலிக்காதே......கவலைப்படாதே.....
ஆசை வைக்காதே......அவதிப்படாதே
மங்கையரெல்லாம் மல்லிகைத் தோட்டம்
மங்கையரெல்லாம் மல்லிகைத் தோட்டம்
மற்றவரெல்லாம் வண்டுகள் கூட்டம்
காதலிக்காதே......கவலைப்படாதே.....
ஆசை வைக்காதே......அவதிப்படாதே
அந்த நாளில் அல்லிராணி காதலித்தாளா
இல்லை......இல்லை......இல்லை
ஆணழகைக் கண்டு மனம் பேதலித்தாளா
இல்லை......இல்லை......
அந்த நாளில் அல்லிராணி காதலித்தாளா
இல்லை......இல்லை......இல்லை
ஆணழகைக் கண்டு மனம் பேதலித்தாளா
இல்லை......இல்லை......
திங்களையோ தென்றலையோ தூதுவிட்டாளா அவள்
பெண்ணைத் தவிர யாரையுமே பேசவிட்டாளா
லல லாலல்ல லாலல்ல லா... லல லாலல்ல லாலல்ல லா...
லல லாலல்ல லாலல்ல லா... லல லாலல்ல லல்லா லா....
காதலிக்காதே......கவலைப்படாதே.....
ஆசை வைக்காதே......அவதிப்படாதே
மான் விழியாள் சகுந்தலையாள் மன்னனைக் கண்டாள்
தாபம்.......தாபம்.......தாபம்.....
தேன் மொழியாள் அவன் கொடுத்த மோதிரம் கொண்டாள்
பாவம்.......பாவம்.....
எத்தனையோ எண்ணங்களை எடுத்து வந்தாளே மன்னன்
இதய வாசல் கதவை மூடித் தடுத்து விட்டானே.....
லல லாலல்ல லாலல்ல லா... லல லாலல்ல லாலல்ல லா...
லல லாலல்ல லாலல்ல லா... லல லாலல்ல லல்லா லா....
காதலித்தாளே......கவலைப்பட்டாளே.....
ஆசை வைத்தாளே......அவதிப்பட்டாளே...
ஆடவரின் நாடகத்தில் ஆயிரம் காட்சி
காட்சி....காட்சி.....காட்சி.....
ஆடுகின்ற ஆட்டத்திற்கு ஆண்டவன் சாட்சி
சாட்சி....சாட்சி....
கெஞ்சிடுவார் கொஞ்சிடுவார் இரக்கப்படாதே உன்
இதயத்திலே எவருக்குமே இடம் கொடுக்காதே.......