Paavaadai Song Lyrics

பாவாடை பாடல் வரிகள்

Mythili Ennai Kaathali (1986)
Movie Name
Mythili Ennai Kaathali (1986) (மைதிலி என்னை காதலி)
Music
T. Rajendar
Singers
Malaysia Vasudevan
Lyrics
ஹே தலுக்கு நடை போட்டுக்கிட்டு சில்க்கு உடை மாட்டிக்கிட்டு
வாராலுங்க ஹே நம்மாலுங்க
கொடி முந்தரி போல் தலதலக்க
சுந்தரிகள் பலபலக்க வாராலுங்க
அவ நம்மாலுங்க ஹேய் நம்மாலுங்க
ஹே நம்மாலுங்க
ஹே வத்தலென தொத்தலென
காத்தடிச்ச பறந்துவிடும் கொத்தவர்ங்க

ஐயோ

ஹே பொண்ணு இவ புகுந்த வீட்டில்
நுழையனுன்ன வாசலத்தான் இடிக்கனுண்டா

வாரே வா

அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி
அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி
உந்தன் ஜோரானான் பார்வையிலே
போராடும் மாமேன் இவன்
ஐயையையையோய் அட ஐயையையையோய்
அட ஐயையையையோய் அட ஐயையையையோய்
அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி

ஜான்னி மேர நாம் சோரி மேரே காம்
ரூப் தேர மஸ்தான ப்யார் மேரா தீவான
ஏக் துஜே கேலியே பர்ராபட் சொயின் குர்

ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான்
ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான்
புரியாம ஆட்டம் போட்டீங்க சரியாக மாட்டிக்கிட்டீங்க
புரியாம ஆட்டம் போட்டீங்க சரியாக மாட்டிக்கிட்டீங்க
அடி வாடி நாடி வாடாத ரோசா
நீ தாடி தாடி ஒன்னுதான் லேசா
அடி வாடி நாடி வாடாத ரோசா
நீ தாடி தாடி ஒன்னுதான் லேசா
அடி வந்திடு பூந்தோப்பே வேண்டாம் இருமாப்பே
அடி வந்திடு பூந்தோப்பே வேண்டாம் இருமாப்பே
அட பாவாடை அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி
உந்தன் ஜோரானான் பார்வையிலே
போராடும் மாமேன் இவன்
ஐயையையையோய் அட ஐயையையையோய்
அட ஐயையையையோய் அட ஐயையையையோய்
அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி

தேவி நீ பல்லாக்குத்தான் தேடுர மேலாக்குதான்
தேவி நீ பல்லாக்குத்தான் தேடுர மேலாக்குதான்
திமுராத என்னோட மானே நழுவாத கண்ணான மீனே
திமுராத என்னோட மானே நழுவாத கண்ணான மீனே
நான் வாழை தண்டுகள காலா படச்சி
ஆஹா வைர துண்டுகளை அதில இழச்சி
நான் வாழை தண்டுகள காலா படச்சி
ஆஹா வைர துண்டுகளை அதில இழச்சி
ஆண்டவன் படச்சாண்டி கண்டவன் ரசிச்சாண்டி
ஆண்டவன் படச்சாண்டி கண்டவன் ரசிச்சாண்டி
அட பாவாடை அட பாவாடை போடாத சின்ன குட்டி
என்ன பாராம போவதென்ன வெல்ல கட்டி
உந்தன் ஜோரானான் பார்வையிலே
போராடும் மாமேன் இவன்
ஐயையையையோய் அட ஐயையையையோய்
அட ஐயையையையோய் அட ஐயையையையோய்
அட ஐயையையையோய் அட ஐயையையையோய்
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே